மேலும் அறிய

Watch Video: தமன்னாவையும் விட்டுவைக்காத மாலத்தீவு... வெளியான ஹாட் வீடியோ!

மாலத்தீவில் விடுமுறையை கழித்து வரும் நடிகை தமன்னா, அங்கு எடுக்கப்பட்ட தனது அழகான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

மாலத்தீவில் விடுமுறையை கழித்து வரும் நடிகை தமன்னா, அங்கு எடுக்கப்பட்ட தனது அழகான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அத்துடன் பிகினி போன்ற உடையில் இருக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அவை எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. இருந்தப்போதும் கல்லூரி திரைப்படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த அங்கீகாரத்தைப்பெற்ற இவர் தொடர்ந்து, வியாபாரி, அயன், பையா, பாகுபலி போன்ற பல்வேறு படங்களில் தன்னுடைய நடிப்பைத் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார். இதுப்போன்ற பல வெற்றிப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, கடைசியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆக்சன் என்ற தமிழ்ப்படத்தில் நடித்திருந்தார். 

இதனையடுத்து இவருக்கு தமிழில் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். நடிகைகள் பலர்  வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்திரா சுப்ரமணியம் இயக்கிய நவம்பர் ஸ்டோரி வெப் தொடரில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருந்தார்.  

சமீபத்தில், இந்தியாவின் புகழ்பெற்ற ரேப்பரான பாட்ஷாவின் தபாஹி பாடலுக்கு தமன்னா ஆடியுள்ளார். பாடல் தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

Also Read | Simbu Balmain Pant: ஆத்தே..! சிம்பு போட்ருக்க பேண்ட் விலை இவ்ளோவா..? வாயைப் பிளந்த ரசிகர்கள்..!

தற்போது, மாலத்தீவில் தமன்னா தனது பொழுதை கழித்து வருகிறார். அங்கு ஜாலியாக சுற்றி வரும் அவர் விதவிதமாக போட்டோகளை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். நீச்சல் உடையில் இருக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.  பிங்க் கலரில் பார்ப்பதற்கு பிகினி உடையில் தமன்னா நடந்து செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaahspeaks (@tamannaahspe)

இதேபோல், இளநீர் குடிக்கும் வீடியோ மற்றும் மற்றொரு டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதுவும் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaahspeaks (@tamannaahspe)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget