மேலும் அறிய

Simbu Balmain Pant: ஆத்தே..! சிம்பு போட்ருக்க பேண்ட் விலை இவ்ளோவா..? வாயைப் பிளந்த ரசிகர்கள்..!

Simbu Balmain Pant: துபாய் சென்றுள்ள நடிகர் சிம்பு அணிந்துள்ள புகழ்பெற்ற பால்மைன் பிராண்டின் பேண்ட் விலையை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிம்பு. தனது குழந்தைப் பருவம் முதல் நடிகராக இருந்து வரும் சிம்பு(Simbu), இளைஞரான பிறகு பல வெற்றிப்படங்களை அளித்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகராக வலம் வருகிறார். உடல் எடை கூடியிருந்த சிம்பு ஈஸ்வரன் படம் மூலமாக தனது கம்பேக்கை அளித்தார். பின்னர், மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிமூலமாக மீண்டும் தன்னை வசூல் நாயகனாக நிரூபித்தார்.

தற்போது, சிம்பு தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் துபாயில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதுவாகும். துபாயின் மிகவும் புகழ்பெற்ற அட்லாண்டிஸ் கட்டிடத்தின் முன்பு சிம்பு இந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டுள்ளார். அதில், அவர் மாடர்னாக உடை அணிந்துள்ளார்.


Simbu Balmain Pant: ஆத்தே..! சிம்பு போட்ருக்க பேண்ட் விலை இவ்ளோவா..? வாயைப் பிளந்த ரசிகர்கள்..!

அவரது புகைப்படத்தின் கீழ் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். ஒரு ரசிகர்கள் சிம்பு அணிந்திருக்கும் பேண்ட் என்ன விலை? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அந்த பேண்ட் என்ன விலையோ என்று ஆச்சரியமாக பதிவிட்டுள்ளார். சிம்பு அணிந்துள்ள அந்த பேண்ட் பால்மைன்(Balmain) என்ற பிராண்டைச் சேர்ந்தது. அந்த பேண்டின் விலை ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.

உலகின் மிகவும் பிரபலமான பிராண்ட்களில் பால்மைனும் ஒரு பிராண்ட் ஆகும். பால்மைன் ஆடை நிறுவனம் 1945ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீசில் உருவாக்கப்பட்டது ஆகும். உலகின் மிகவும் பிரபலமான திரைப்பிரபலங்கள், ராப் இசைக்கலைஞர்கள், விளயைாட்டு வீரர்கள், நடிகர்கள் ஆகியோர் பால்மைன் பிராண்ட் ஆடையை அணிந்து வருகின்றனர்.

சிறுவயது முதலே ஸ்டைல் மற்றும் டிரெஸ்சிங்கில் மாஸ் காட்டி வரும் சிம்பு தற்போது பால்மைன் ஆடையில் துபாயின் அட்லாண்டிஸ் கட்டிடத்தின் முன்பு மாஸ் காட்டியிருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது பத்து தல என்ற படம் உருவாகி வருகிறது. மேலும், அவர் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் படிக்க: சிவகார்த்திகேயன் T-shirt ரூ.42,000... அப்படி என்ன ஸ்பெஷல்...?


மேலும் படிக்க: Manmatha leelai: மன்மத லீலை அந்த மாதிரி படமில்லை; எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கு - வெங்கட் பிரபு !

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget