மேலும் அறிய

1 year of JaiBhim: ஓங்கி ஒலித்த ஜெய்பீம்.. நிறைவான ஓராண்டு.. வீடியோ வெளியிட்டு நினைவுகூர்ந்த தயாரிப்புக்குழு!

ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்திருக்கும் நிலையில், அதனை கொண்டாடும் விதமாக படக்குழு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஜெய்பீம்  திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்திருக்கும் நிலையில், அதனை கொண்டாடும் விதமாக படக்குழு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. 

த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன்,  லிஜோமோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். ஏதும் அறியாத பழங்குடியினர்களை சித்ரவதை செய்து, செய்யாத தவறை ஒத்துக்கொள்ள செய்யும் காவல்துறையின் கோரமுகத்தை கிழிக்கும் வகையில் அமைந்திருந்த இந்தப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. 

அத்துடன் சமூகத்தில் பல்வேறு விவாதங்களையும் எழுப்பியது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் நீதியரசர் சந்துரு பிரதிபலிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்த கதாபாத்திரத்தில், நடிகர் சூர்யா நடித்து இருந்தார். காவல்துறையால், சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழக்கும் பழங்குடியின தொழிலாளியாக மணிகண்டன் நடித்து இருந்தார். அவரின் மனைவியாக லிஜோமோல் நடித்து இருந்தார். இவர்கள் இரண்டு பேரின் நடிப்பும் படத்தின் ஆணிவேராக அமைந்திருந்தது. குறிப்பாக, தனது கணவரின் உயிருக்கு நீதி கேட்டு போராடும் லிஜோமோலின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. 

தொடர்ந்து, உலக அளவிலும் மிகப்பெரிய கவனம் பெற்ற ஜெய்பீம், ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூ டியூப் சேனலில் இடம் பெற்றது.  தொடர்ந்து, 12வது தாதாசாகெப் பால்கே திரைப்பட விருதுகளில், ஜெய் பீம் திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றது. திரைத்துறையில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு அளிக்கப்படும் இந்த விருது நிகழ்ச்சியில், ஜெய் பீம் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருதை ராஜாக்கண்ணு கதாப்பாத்திரத்தில் நடித்த மணிகண்டனுக்கும் அறிவிக்கப்பட்டது.

View this post on Instagram
 
A post shared by 2D_Entertainment (@2d_entertainment)

அதே போல ஐஎம்டிபி இணையதளத்தில் ஜெய் பீம் திரைப்படம் முதலிடம் பிடித்து புதிய சாதனையைப் படைத்தது. இதில், ஜெய் பீம் படம் 53,000 வாக்குகள் பெற்று, 9.6 புள்ளிகளுடன் முதல் இடம் பெற்றது. இப்படி உள்நாட்டிலும், சர்வதேச அரங்கங்களிலும் பல்வேறு வெற்றிகளைக் குவித்த திரைப்படத்தை, பீஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்த பார்வையாளர்களும்  நெகிழ்ந்து பேசியிருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் ஜெய்பீம் திரைப்படம்  வெளியாகி ஓராண்டு நிறைவு அடைந்திருக்கும் நிலையில், அந்தப்படத்தை கொண்டாடும் விதமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

India Vs Pakistan: “நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
“நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்
"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs Pakistan: “நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
“நீங்க அத பண்ற வரைக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது“ அல்லாடும் பாகிஸ்தான் - இந்தியா சொன்னது என்ன?
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு
சோக்கர்ஸ் டாக்கை உடைக்குமா பெங்களூரு? மிரட்டுவாரா மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ்
"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
RCB: கேப்டன் படிதார் இஸ் பேக்.. உள்ளே வந்த ஹேசில்வுட்! ஆனால் டிம் டேவிட்.. ஆர்சிபியில் இன்று நடப்பது என்ன?
DMK Vs ADMK: அதிமுக கவுன்சிலரை சரமாரியாக தாக்கிய திமுக பெண் கவுன்சிலர்... சேலத்தில் பரபரப்பு
அதிமுக கவுன்சிலரை சரமாரியாக தாக்கிய திமுக பெண் கவுன்சிலர்... சேலத்தில் பரபரப்பு
Actor Rajesh Death: நடிகர் ராஜேஷ் பெரிய நடிகர் ஆகாம போனதுக்கு எம்.ஜி.ஆர்தான் காரணம் - ஏன்?
Actor Rajesh Death: நடிகர் ராஜேஷ் பெரிய நடிகர் ஆகாம போனதுக்கு எம்.ஜி.ஆர்தான் காரணம் - ஏன்?
என்னது உயாநிதியா.? பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்... குழப்பத்தில் மதுரை திமுகவினர்
என்னது உயாநிதியா.? பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்... குழப்பத்தில் மதுரை திமுகவினர்
Nainar Slams Stalin: “ஸ்டாலின் தனது துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்க வேண்டும்“ விளாசிய நயினார்
“ஸ்டாலின் தனது துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்க வேண்டும்“ விளாசிய நயினார்
Embed widget