மேலும் அறிய

Actor Suriya: பேனர் வைத்த இளைஞர்கள் மின்சாரம் தாக்கி மரணம்.. வீடியோ காலில் ஆறுதல் தெரிவித்த சூர்யா..

தனது  பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முயன்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களின்  குடும்பத்தினரை தொடர்பு கொண்டு  நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்துள்ளார். 

தனது  பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முயன்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களின்  குடும்பத்தினரை தொடர்பு கொண்டு  நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சூர்யா நேற்று தந்து 48வது பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள சூர்யாவின் ரசிகர்கள் நேற்று  பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டனர். அதன்படி , அன்னதானம், இரத்ததானம், கல்வி உபகரணங்கள் வழங்குவது,  பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பது போன்ற நிகழ்வுகள் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 

இப்படியான நிலையில், ரசிகர்கள் போஸ்டர், பேனர், அவர் நடித்த படத்தின் ரீ- ரிலீஸ் என சூர்யா பிறந்தநாள் அமர்க்களமாக கொண்டாடப்பட்டது. இப்படியான நிலையில் ஆந்திராவில் சூர்யா பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முயன்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கல்லூரியில் படிக்கும் வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் தான் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். 

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், நடிகர் சூர்யா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். வீடியோ கால் மூலம் பேசிய அவர், " நான் இன்னும் மீள முடியாத அதிர்ச்சியில் தான் இருக்கிறேன் " என்று கூறுகிறார். மேலும் உங்கள் குடும்பத்திற்கு ஒரு சகோதரனாக இருப்பேன் என்றும் ஆறுதல் கூறும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினர் அழுதுக்கொண்டே இருப்பதால் அந்த வீடியோவில் சூர்யா பேசும் பெரும்பாலான வார்த்தைகள் சரியாக கேட்கவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சூர்யாவின் அடுத்தப்பட அப்டேட்

இதற்கிடையில் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக நடிகர் சூர்யா 10க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்கும் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. மிரட்டும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் வெளியான வீடியோ திரையுலகினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் குதிரையில் வரும் சூர்யா கையில் வாளுடன் ஒரு போர் வீரனைப் போல இடம் பெற்ற காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TVK On Stalin: Senior Generational Abuser ஸ்டாலின், அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
Senior Generational Abuser ஸ்டாலின் அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Embed widget