மேலும் அறிய

Suriya 42: சூர்யாவின் 42 ஆவது பட பூஜை!.. 'மீம்ஸ்' மூலம் பூஜைக்கு வந்த யாஷ்.. அஜித்!! ட்விட்டர் ஃபன்!

சூர்யாவின் 42 ஆவது படத்தின் பூஜைக்கு பல திரைப்பிரபலங்கள் வந்தது போல, நெட்டிசன்கள் மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.

சூர்யாவின் 42 ஆவது படத்தின் பூஜைக்கு பல திரைப்பிரபலங்கள் வந்தது போல, நெட்டிசன்கள் மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.

சூர்யா- சிறுத்தை சிவா இணையும் புதியப்படத்தின் பூஜை இன்று சென்னை போரூர் அருகே உள்ள ராமபுரத்தில் உள்ள  ‘அகரம்’ பவுண்டேஷன் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இன்று காலையில் இருந்தே சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், நெட்டிசன்கள் சிலர், பூஜைக்கு நடிகர்கள் அஜித், அல்லு அர்ஜுன், நடிகர் யாஷ், வெற்றிமாறன், அன்புமணிராமதாஸ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் வந்தது போல மீம்களை தயார் செய்து ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர். இந்த மீம்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சூர்யாவின் 42 ஆவது படத்தை  ‘சிறுத்தை’, ‘ வீரம்’  ‘வேதாளம்’ ‘ அண்ணாத்த’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சிவா இயக்குகிறார்.  ‘சிங்கம் 1 மற்றும்  சிங்கம் 3 ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இசையமைப்பாளராக கைகோர்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.

இந்தப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிப்பதின் மூலம் பாலிவுட் நடிகை ‘திஷா பதானி’ தமிழில் அறிமுகமாகியுள்ளார்.நடிகர் மகத் இந்தப்படத்தில் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிவாவின் கனவுப்படமான  ‘சூர்யா42’ -வை சிவாவும் ஆதி நாராயணாவும் இணைந்து எழுதியுள்ளனர். பிரபல பாடலாசிரியரான மதன் கார்கி இந்தப்படத்திற்கு வசனங்கள் எழுதியிருக்கிறார். பிரபல தயாரிப்பாளரான K.E. ஞானவேல்ராஜா இந்தப்படத்தை தயாரிக்கிறார். இந்தப்படத்தின் பூஜையான இன்று சென்னையில் நடந்துள்ளது. 

Suriya 42: சூர்யாவின் 42 ஆவது பட பூஜை!.. 'மீம்ஸ்' மூலம் பூஜைக்கு வந்த யாஷ்.. அஜித்!! ட்விட்டர் ஃபன்!

'எதற்கு துணிந்தவன்' வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘பிதாமகன்’ திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை பற்றி சொல்லவே தேவையில்லை. சூர்யாவின் 41 வது படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநருமான வெற்றிமாறன் சூர்யாவுடன் முதன்முறையாக வாடிவாசல் படத்திலும் இணைந்திருக்கிறார்.

முன்னதாக, ‘வாடிவாசல்’ படத்தை பற்றி பேசிய இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் குமார் பேசியிருந்த போது, “ வெற்றியும் நானும் நிச்சயமாக ஒரு வெற்றி கூட்டணி. இப்போது நாங்கள் வாடிவாசல் படத்திற்காக வொர்க் பண்ணிக்கொண்டிருக்கிறோம். 2,3 பாடல்கள் ஆல்ரெடி கம்போஸ் செய்து முடித்து விட்டோம். ஒரு ராவானா, ஃபோக் மியூஸிக்காவும், ஃபோக்கோட எக்ஸ்ட்ரீமாவும் இசை இருக்கும். இதுமட்டுமல்லாமல் நேட்டிவ் சார்ந்த ஒரு ரஸ்டிக்கான மியூசிக்காக பாடல்கள் இருக்கும்.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 LIVE: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
Embed widget