மேலும் அறிய

Thalaivar 171: சூப்பர் ஸ்டாரின் 171-வது திரைப்படத்தை இயக்குகிறாரா ஐஷ்வர்யா ரஜினிகாந்த்?

ஜெயிலர் திரைப்படம் 2023 கோடை ஸ்பெஷலாக களமிறங்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் 2023 கோடை ஸ்பெஷலாக களமிறங்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

மீண்டும் மகளின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த திரைப்படங்களில் முதல் படத்தை டான் திரைப்படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாகவும் இரண்டாவது திரைப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

இந்த திரைப்படம் ரஜினியின் 171 வது திரைப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் முன்னதாக தனது இளைய மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் கோச்சடையான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர்:

ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு வயதானவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது சென்னையில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், அடுத்ததாக படக்குழுவினர் ஹைதராபாத்தில் ஷூட்டிங் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும் ரஜினியுடன் இணைந்து நடிக்கப் போவதாக செய்திகள் பரவி வருகிறது.


Thalaivar 171: சூப்பர் ஸ்டாரின் 171-வது திரைப்படத்தை இயக்குகிறாரா ஐஷ்வர்யா ரஜினிகாந்த்?

இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த செய்தி உண்மையானால் ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து நடிப்பது இது இரண்டாம் முறையாகும். ஏற்கனவே 2010 இல் வெளிவந்த எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். மேலும் சிவா ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், விநாயகன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது‌‌. சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத்  இசையில் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவில் நிர்மலின் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது ஜெயிலர். இந்த திரைப்படம் 2023 கோடையில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget