Don First single: ‘அமுக்கு டுமுக்கு அமால் டுமால்’ வெளியானது டான் படத்தின் முதல் lyric Video
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அதனை அடுத்து, இப்படத்தின் ‘அமுக்கு டுமுக்கு அமால் டுமால்’ என்ற பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகி இருக்கின்றது.
சின்னத்துரையில் வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் எந்த பட அப்டேட் என்றாலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அனைத்து வயதினரையும் தனது ரசிகராய் கட்டிப்போட்டிருக்கும் சிவகார்த்திகேயனின் சமீபத்திய ஹிட் டாக்டர். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்துவருகிறார். லைகாவுடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில், டாக்டரில் சிவாவுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’சிவாங்கி, இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அதனை அடுத்து, இப்படத்தின் ‘அமுக்கு டுமுக்கு அமால் டுமால்’ என்ற பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகி இருக்கின்றது.
Ammuku Dummuku Ammaal Dumaal! 🥳🤩#JalabulaJangu from #DON is here to rule our hearts and playlists ➡️ https://t.co/gHKziW7URY
— Sony Music South (@SonyMusicSouth) December 16, 2021
A rockstar @anirudhofficial musical! ♥️
@Siva_Kartikeyan @KalaiArasu_ @SKProdOffl @LycaProductions @Dir_Cibi @priyankaamohan @sivaangi_k #Rokesh pic.twitter.com/qdD8dn11pF
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்:
Here is the first look of @Siva_Kartikeyan in & as #DON 🔥@Siva_Kartikeyan @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @thondankani @sooriofficial @bhaskaran_dop @Inagseditor @Udaya_UAart @VigneshShivN @anustylist @tuneyjohn @KalaiArasu_ @SKProdOffl @DoneChannel1 pic.twitter.com/bcb0sr4dLi
— Lyca Productions (@LycaProductions) November 10, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.