மேலும் அறிய

Silambarasan: கோடிகளை நோக்கி கிராஃப்.. ஏ.ஆர்.முருகதாஸூடன் இணையும் சிம்பு? - மாஸ் அப்டேட்..!

பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சிலம்பரசனை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சிலம்பரசனை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல நடிகரான சிலம்பரசனின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம்  ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தபப்டத்தில் இவருடன் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். டைம் லூப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்து  ‘சில்லுனு ஒரு காதல்’ படப்புகழ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்துதல’, இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

View this post on Instagram
 
A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாக முடிவடைந்த நிலையில், அதன் டப்பிங் பணிகள் நிறைவடைந்து விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

இந்தப்படம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது இந்த நிலையில் தற்போது அவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட் முன்னணி நடிகர்களான, ஷாருக்கான், சல்மான்கானை வைத்து படம் இயக்கப்போவதாக செய்தி வெளியான நிலையில், அதில் அமீர்கானை சிறப்புத்தோற்றத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்பட்டது. ஒரு வேளை இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடிப்பாரா இல்லை, சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறாரா? என்பது வரும் காலத்தில் தெரியும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
சிஎம் விஜய்க்கு புகழாரம் சூட்டிய சீனு ராமசாமி; சினிமா வளர்ச்சி, ஊழல் ஒழிப்புக்கு 6 கோரிக்கைகள்
சிஎம் விஜய்க்கு புகழாரம் சூட்டிய சீனு ராமசாமி; சினிமா வளர்ச்சி, ஊழல் ஒழிப்புக்கு 6 கோரிக்கைகள்
GOD Of War: முருகனை வடநாட்டுக்கு கடத்தும் ஆந்திர திரையுலகம்..! கொதிப்பில் தமிழர்கள் - என்னடா நடக்குது?
முருகனை வடநாட்டுக்கு கடத்தும் ஆந்திர திரையுலகம்..! கொதிப்பில் தமிழர்கள் - என்னடா நடக்குது?

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
TR Balu: ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Maruti Alto k10: பல்சர் பைக் விலையில் முதியவர்களுக்கான கார்.. 35KM மைலேஜ், ரூ.6,000 EMI, முழு திட்ட விவரங்கள்
பல்சர் பைக் விலையில் முதியவர்களுக்கான கார்.. 35KM மைலேஜ், ரூ.6,000 EMI, முழு திட்ட விவரங்கள்
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை
ADMK MLA JOIN TVK : அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
சிஎம் விஜய்க்கு புகழாரம் சூட்டிய சீனு ராமசாமி; சினிமா வளர்ச்சி, ஊழல் ஒழிப்புக்கு 6 கோரிக்கைகள்
சிஎம் விஜய்க்கு புகழாரம் சூட்டிய சீனு ராமசாமி; சினிமா வளர்ச்சி, ஊழல் ஒழிப்புக்கு 6 கோரிக்கைகள்
Embed widget