மேலும் அறிய

Vaiko: ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?

வைகோவை எதிர்த்து கேள்வி கேட்டதால், செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினரால் பரபரப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில், கேள்வி கேட்ட செய்தியாளர்களை மதிமுக நிர்வாகிகள் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கலவாக்கம் பகுதிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார்உயர் நீதிமன்ற ஆணைக்கிணங்க சீமைக்கருவேல மரங்களை அகற்ற வருகை தந்தார் . திருப்போரூர் வருகை தந்த வைகோவுக்கு மேளதாளங்கள் முழங்க  உற்சாக வரவேற்பு வழங்கினர்.

அதனை தொடர்ந்து  வைகோ செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய வைகோ, ”சீமைக்கருவேல நிழலில் ஆடு மாடுகள் தங்காது, கேரளாவில் ஒரு கருவேல மரங்களை பார்க்க முடியாது. தமிழகத்தை மொத்தமாக அழித்து வரும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்  ஓட்டுக்காக இயங்குகின்ற கட்சி அல்ல மதிமுக, நாட்டுக்காக இயங்குகின்ற கட்சி, கருவேல மரம் அகற்றுவதால் ஒரு ஓட்டு விழுமா விழாது, தமிழக மக்களை காப்பாற்றுகின்ற கட்சி மதிமுக, தமிழ்நாட்டின் சுற்று சூழலை பாதுகாக்க கருவேல மரங்களை அகற்றி வருகின்றோம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக திமுக கடுமையாக விமர்சிக்கின்றன. ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து குதிரை பேரம் என பேசுகின்றனர்.

Vaiko: ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?

கம்பம் தொகுதியில் பம்பரம் தொகுதியில் வெற்றிபெற்ற சட்டமன்ற தொகுதி உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்தது திமுக தான். இந்த குதிரை பேரத்தை துவங்கியது திமுகதான். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்ய வைத்தது திமுக. திமுக ஆட்சியில் கரப்சன், கமிஷன், கனெக்‌ஷன் இருந்தது. தவெகவுடன் மதிமுக கூட்டணி வைத்துள்ளோம். இந்த ஐந்து ஆண்டும் மட்டும் அல்ல அடுத்த ஐந்து ஆண்டும் விஜய்தான் தமிழக முதல்வர். எங்களுக்கு இனி எடுத்ததெல்லாம் வெற்றிதான்” என்றார். 

தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்தபோது, கரப்சன், கமிஷன், கனெக்‌ஷன் தெரியவில்லையா என்று செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு டென்ஷன் ஆன வைகோ, “நீங்கள் மட்டும்தான் கேள்வி கேட்பீர்களா? நாங்களும் (செய்தியாளர்களிடம்) கேள்வி கேட்போம் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் வைகோ வாக்குவாதம் செய்தார். நீங்கள் எந்த பத்திரிகை, நீங்கள் எந்த செய்தியாளர் என செய்தியாளரிடம் கடுமையான வாக்கு வாதம்  செய்தார். கேள்வி கேட்ட செய்தியாளரை மதிமுக நிர்வாகிகள் தாக்க முயன்றதால் செய்தியாளர்கள் சந்திப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement

தலைப்பு செய்திகள்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! பெயர் மாற்றும் படலம் குறித்து திருமாவளவன் அதிரடி பேச்சு
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! பெயர் மாற்றும் படலம் குறித்து திருமாவளவன் அதிரடி பேச்சு
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
‘விஜய் மீதான விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது ஏன்?' பின்னணியில் நடந்த பாசப்போராட்டம்..!
‘விஜய் மீதான விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது ஏன்?' பின்னணியில் நடந்த பாசப்போராட்டம்..!
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
Embed widget