மேலும் அறிய

Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!

TN Curriculum Panel: தமிழ்நாட்டு பள்ளிகளில் பாடத்திட்டத்தை உருவாக்கும் குழு கலைக்கப்பட்டு, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய குழு. அவரின் கீழ் 15 உறுப்பினர்களும் நியமனம்.

தவெக அரசின் தலைமையின்கீழ் தமிழ்நாட்டு பள்ளிகளில் பாடத்திட்டத்தை உருவாக்கும் குழு கலைக்கப்பட்டு, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரின் கீழ் 15 உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்கள் யார் யார்?

  • ஐசர் (IISER, டெல்லி) எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியும் பேராசிரியருமான த.வி.வெங்டேசுவரன்
  • சென்னைப் பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் ரீட்டா ஜான்
  • பிரசிடென்சி கல்லூரி, தமிழ் ஸ்காலர் சுதந்திர முத்து
  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் நவீன படிப்பு மையத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் தலைவர் முனைவர் மதிவாணன்
  • திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியரும் வரலாற்றாளருமான முனைவர் அசோகன்
  • சிஐஇடி டெல்லி உதவிப் பேராசிரியர் ஏஞ்சல் ரத்தினபாய் 

  • சென்னை, ஆங்கில மொழி கற்பித்தல் நிபுணர் உமா ராமன்

  • சென்னை, மீனம்பாக்கம் அகர்சந்த் மன்முல் ஜெயின் கல்லூரி தலைவர் மஹாவீர்

  • பிரபல ஓவியர் மணியம் செல்வன்

  • பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தி முன்னாள் வரலாற்றுப் பேராசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜன்

  • திருநீர்மலை மகரிஷி வித்யா மந்திர் கல்வியாளர் சந்தான தேவன்

  • டிஐஇடி முதல்வர் முனைவர் செல்வம்
  • விழுப்புரம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் திலிப்
  • அனைவருக்கும் கட்டாயக் கல்வி செயல்பாட்டாளர் ஆனந்தஜித் மாகியா
  • எஸ்சிஇஆர்டி இயக்குநர் - உறுப்பினர் செயலர்

உள்ளிட்ட 15 பேராசிரியர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அத்துடன் அலுவல் உறுப்பினராகவும் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அதேபோல உயர்மட்ட பாடத்திட்ட வடிவமைப்புக் குழு துணைத் தலைவர் – நியமன உறுப்பினர் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் அறிவியல், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பரந்துபட்ட துறைசார் அறிவு மாணவர்களுக்கு பாடமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
TN WEATHER ALERT: இடி, மின்னலோடு மழை.! 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.! வானிலை மையம் அலர்ட்- எந்தெந்த மாவட்டம்.?
இடி, மின்னலோடு மழை.! 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.! வானிலை மையம் அலர்ட்- எந்தெந்த மாவட்டம்.?
Hyundai SUV: வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
Embed widget