Shreya Charan: பிகினி உடையில் பீச்சில் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரேயா சரண்!
ஸ்ரேயாவின் பிறந்தநாளான நேற்று கோவா பீச்சில் பிகினி உடையில் தனது மகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார். லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து மிகவும் வைரலாகவும் பரவி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். சூப்பர் ஸ்டாருடன் ரஜினிகாந்துடன் இணைந்து "சிவாஜி", இளையதளபதி விஜயுடன் இணைந்து "அழகிய தமிழ் மகன்", நடிகர் விக்ரமுடன் "கந்தசாமி", தனுஷுடன் "திருவிளையாடல் ஆரம்பம்" , "குட்டி", விஷாலுடன் "தோரணை", ஜெயம் ரவியுடன் "மழை" என பல படங்களில் பல முன்னணி ஹீரோக்களோடு நடித்துள்ளார் ஸ்ரேயா சரண். சமீபத்தில் வெளியான "ஆர்.ஆர்.ஆர்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அங்கமான வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதாநாயகனாக நடித்த ராம்சரணுக்கு தாயாக நடித்துள்ளார் நடிகை ஸ்ரேயா சரண். இயக்குனர் ராஜமௌலிகாக தான் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ளார் நடிகை ஷ்ரேயா சரண். சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் பெற்றுள்ளார் நடிகை ஸ்ரேயா.
திருமண வாழ்கை:
நடிகை ஸ்ரேயா சரணுக்கு 2018ம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் எனும் ரஷிய டென்னிஸ் ப்லயேரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவ்வப்போது ஸ்ரேயா தனது மகள் மற்றும் கணவருடன் ஈடுகொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம்.
View this post on Instagram
பிகினி உடையில் பிறந்தநாள் கொண்டாட்டம்:
அந்த வகையில் ஸ்ரேயாவின் பிறந்தநாளான நேற்று கோவா பீச்சில் பிகினி உடையில் தனது மகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார். அதற்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருவதோடு தற்போது மிகவும் வைரலாகவும் பரவி வருகிறது.
View this post on Instagram
ஸ்ரேயா சரண் தற்போது நரகாசூரன், ட்ரிஷ்யம், அட்ட நாடே விட்ட நாடே, சண்டகாரி மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார். இவை அனைத்தும் வெளியாக தயாராக உள்ளன.