மேலும் அறிய

Shah Rukh Khan: `மன்னத்’ முதல் `ஜன்னத்’ வரை.. சொகுசு கார்கள்.. ஷாரூக் கானின் விலையுயர்ந்த சொத்துப் பட்டியல்!

தன்னுடைய சொகுசு வீடுகள், கார்கள், வாகனங்கள் என நடிகர் ஷாரூக் கானின் அதிக விலை மதிப்பு கொண்ட சொத்துகளின் பட்டியலை இங்கே குறிப்பிட்டுள்ளோம்.. 

கடந்த 20 ஆண்டுகளாக, நடிகர் ஷாரூக் கான் பாலிவுட் திரையுலகத்தில் தன்னுடைய வெவ்வேறு கதாபாத்திரங்களின் மூலமாக ஆண்டு வருகிறார். மொத்தமாக சுமார் 4575.9 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட நடிகர் ஷாரூக் கான், உலகின் மிக அதிக விலை மதிப்பு கொண்ட சொத்துகளுக்குச் சொந்தக்காரராகவும் இருக்கிறார். 

மும்பையில் உள்ள தன்னுடைய `மன்னத்’ இல்லம் தவிர, உலகம் முழுவதும் அதிக விலை மதிப்பு கொண்ட பல்வேறு சொத்துகளை நடிகர் ஷாரூக் கான் சொந்தம் கொண்டாடி வருகிறார். தன்னுடைய சொகுசு வீடுகள், கார்கள், வாகனங்கள் என நடிகர் ஷாரூக் கானின் அதிக விலை மதிப்பு கொண்ட சொத்துகளின் பட்டியலை இங்கே குறிப்பிட்டுள்ளோம்.. 

1. 172 கோடி ரூபாய் மதிப்பிலான லண்டன் பங்களா

Shah Rukh Khan: `மன்னத்’ முதல் `ஜன்னத்’ வரை.. சொகுசு கார்கள்.. ஷாரூக் கானின் விலையுயர்ந்த சொத்துப் பட்டியல்!

மத்திய லண்டனின் பார்க் லேன் பகுதியில் நடிகர் ஷாரூக் கானின் சொகுசு பங்களா இடம்பெற்றுள்ளது. சுமார் 172 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பங்களா, ஷாரூக் கானின் மொத்த சொத்து மதிப்புக்குப் பெரிய பங்களிப்பை வழங்குகிறது. 

2. துபாயின் பாம் ஜுமைராவில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா

Shah Rukh Khan: `மன்னத்’ முதல் `ஜன்னத்’ வரை.. சொகுசு கார்கள்.. ஷாரூக் கானின் விலையுயர்ந்த சொத்துப் பட்டியல்!

`மன்னத்’ மட்டுமின்றி, நடிகர் ஷாரூக் கான் துபாயின் பாம் ஜுமைராவில் தனித்தீவில் `ஜன்னத்’ என்ற பங்களாவையும் வைத்துள்ளார். துபாய் நாட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவரின் பரிசாக `ஜன்னத்’ ஷாரூக் கானுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஷாரூக் கானின் மனைவி கௌரி கான் வடிவமைத்துள்ள இந்த பங்களாவின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது எனக் கூறப்பட்டுள்ளது. 

3. அலிபாக்கில் உள்ள 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஹாலிடே வில்லா

Shah Rukh Khan: `மன்னத்’ முதல் `ஜன்னத்’ வரை.. சொகுசு கார்கள்.. ஷாரூக் கானின் விலையுயர்ந்த சொத்துப் பட்டியல்!

தன் விடுமுறைகளைக் கொண்டாடுவதற்காக அலிபாக்கில் ஹாலிடே வில்லா ஒன்றை வைத்துள்ளார் நடிகர் ஷாரூக் கான். சமீபத்தில் தன்னுடைய 51வது பிறந்த நாளை இங்கு பிற நட்சத்திரங்களுடன் கொண்டாடினார் ஷாரூக் கான். கடற்கரையில் அமைந்துள்ள இந்த வில்லா சுமார் 19.9 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதோடு, இங்கு தனியார் ஹெலிபாட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய். 

4. 12 கோடி ரூபாய் மதிப்பிலான புகாட்டி வெய்ரான் கார்

Shah Rukh Khan: `மன்னத்’ முதல் `ஜன்னத்’ வரை.. சொகுசு கார்கள்.. ஷாரூக் கானின் விலையுயர்ந்த சொத்துப் பட்டியல்!

உலகில் அதிக விலை மதிப்பு கொண்ட கார்களுள் ஒன்றான புகாட்டி வெய்ரான் காரைத் தன்னிடம் வைத்துள்ளார் நடிகர் ஷாரூக் கான். இந்த காரின் மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய். 

5. 4 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட, கஸ்டமைஸ் செய்யப்பட்ட வேனிட்டி வேன்

Shah Rukh Khan: `மன்னத்’ முதல் `ஜன்னத்’ வரை.. சொகுசு கார்கள்.. ஷாரூக் கானின் விலையுயர்ந்த சொத்துப் பட்டியல்!

வழக்கமான வேனிட்டி வேன்கள் நடிகர்கள் பலரிடமும் இருக்கும். எனினும், நடிகர் ஷாரூக் கான் வைத்துள்ள வேனிட்டி வேன் என்பது ஏறத்தாழ நகரும் வீடு போல வடிவமைக்கப்பட்டுள்ளது. திலீப் சாப்ரியா வடிவமைத்துள்ள இந்த வேனிட்டி வேனின் மதிப்பு 4 கோடி ரூபாய். மேலும் இது உருவாக்கப்பட சுமார் 40 முதல் 60 நாள்கள் ஆகியுள்ளன. 

6. 7 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் கூப் கார்

Shah Rukh Khan: `மன்னத்’ முதல் `ஜன்னத்’ வரை.. சொகுசு கார்கள்.. ஷாரூக் கானின் விலையுயர்ந்த சொத்துப் பட்டியல்!

பாலிவுட்டில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ள வெகுசில பிரபலங்களுள் நடிகர் ஷாரூக் கானும் ஒருவர். அவர் வைத்துள்ள Phantom Drophead Coupe மாடலின் விலை மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. 

7. 4 கோடி ரூபாய் மதிப்பிலான பெண்ட்லி காண்டினெண்டல் ஜிடி

Shah Rukh Khan: `மன்னத்’ முதல் `ஜன்னத்’ வரை.. சொகுசு கார்கள்.. ஷாரூக் கானின் விலையுயர்ந்த சொத்துப் பட்டியல்!

ஷாரூக் கான் வைத்திருக்கும் பெண்ட்லி காண்டினெண்டல் காரின் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. 

8. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷாரூக் கானின் பங்கு

Shah Rukh Khan: `மன்னத்’ முதல் `ஜன்னத்’ வரை.. சொகுசு கார்கள்.. ஷாரூக் கானின் விலையுயர்ந்த சொத்துப் பட்டியல்!

ஷாரூக் கான், ஜூஹி சாவ்லா, ஜேய் மேத்தா ஆகியோரின் ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மொத்த மதிப்பு 600 கோடி ரூபாய். 

9.வி.எஃப்.எக்ஸ் மற்றும் ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட்

Shah Rukh Khan: `மன்னத்’ முதல் `ஜன்னத்’ வரை.. சொகுசு கார்கள்.. ஷாரூக் கானின் விலையுயர்ந்த சொத்துப் பட்டியல்!

ஷாரூக் கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் கடந்த 2002ஆம் ஆண்டு அவரது மனைவி கௌரி கானுடன் இணைந்து தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 500 கோடி ரூபாய் வரையிலான வருமானத்தை ஈட்டுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!

TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?

Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!

Embed widget