மேலும் அறிய

Watch Video: புஷ்பா 2 அல்லு அர்ஜூன் லுக்கை ரீக்ரியேட் செய்த சின்னத்திரை நடிகர்.. லைக்ஸ் அள்ளும் வீடியோ!

புஷ்பா 2 அல்லு அர்ஜூன் லுக்கை அச்சுஅசலாக அப்படியே ரீக்ரியேட் செய்து சின்னத்திரை நடிகர் நவீன் முன்னதாக புகைப்படம் பகிர்ந்துள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜூன் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தன் பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவர் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் கான்செப்ட் டீசர் மற்றும் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

லைக்ஸ் அள்ளும் நடிகர் நவீன்

இந்நிலையில், புஷ்பா 2 அல்லு அர்ஜூன் லுக்கை அச்சுஅசலாக அப்படியே ரீக்ரியேட் செய்து சின்னத்திரை நடிகர் நவீன் முன்னதாக புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்ந்துள்ளார்.

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ‘இதயத்தைத் திருடாதே’ சீரியலின் மூலம் பெரும் பிரபலமடைந்தவர் நடிகர் நவீன். பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணியை முன்னதாக செய்து கொண்ட நவீன் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், முன்னதாக அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 லுக்கை ரீக்ரியேட் செய்து நவீன் பகிர்ந்துள்ள ஃபோட்டோ  மற்றும் வீடியோ இன்ஸ்டாவில் பகிரப்பட்டு லைக்ஸ் அள்ளி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Seldon Artistry (@seldonartistry)

புஷ்பா ரூல்

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அல்லு அர்ஜூன் நடிப்ப்பில் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா.  தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகி  மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’

செம்மரக்கடத்தலை மையமாக வைத்து டானாக உருவெடுக்கும் கதாநாயகனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ஹீரோவாகவும் ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில், தனஞ்செய், அஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் புஷ்பா எப்படி சந்தனக் கடத்தல் மாஃபியாவின் ராஜாவாக உருவெடுக்கிறார் என்பதை மையப்படுத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்ரீவள்ளி, சாமி, ஊ சொல்றியா என அனைத்து பாடல்களும் முதல் பாகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்த நிலையில், இரண்டாம் பாகத்தின் பாடல்களையும் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். புஷ்பா 2 திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Andreanne Nouyrigat: நம்ம 'ரஜினிமுருகன்' ஆண்ட்ரியாவா இது? குக் வித் கோமாளி பிரென்ச் லேடி பற்றி அறியாத அரிய தகவல்கள்..!

Aishwarya Rajinikanth: 'என் உலகம்.. என் வேலை.. மகன்கள்..' லால் சலாம் குழுவுடன் தமிழ் புத்தாண்டு கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget