மேலும் அறிய

வரவேற்பைப் பெறும் விஸ்வநாத் & சன்ஸ் டீசர்...ஒரே வசனத்தில் சூர்யா ரசிகர்களை கவர்ந்த மமிதா பைஜூ..

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் மமிதா பைஜூவின் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. 45 வயது தொழிலதிபரை 25 வயது இளம்பெண்ணான மமிதா பைஜூ இப்படத்தில் காதலிக்கிறார். டியூட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனமீர்த்துள்ளார் மமிதா பைஜூ. தற்போது விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசரில் அவர் பேசியுள்ள வசனம் ரசிகர்களிடையே கவனமீர்த்துள்ளது 

சிதாரா என் டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சூர்யாவின் 45 ஆவது படமாக விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு திரைப்படம் ரிலீஸ் ஆகாத நிலையில் சூர்யா ரசிகர்கள் கடும் வருத்தத்தில் இருந்து வந்தனர். இப்படியான நிலையில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் அவர்களுக்கு பெரும் ஆறுதலாக வெளியாகியுள்ளது. 

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் கதை

சூர்யாவின் முந்தைய படங்களைப் போல் இல்லாமல் முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயினராக இப்படம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெங்கி அட்லூரி இயக்கிய லக்கி பாஸ்கரைப் போலவே இந்த படமும் குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் கதை குறித்த சில தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி 45 வயதான சூர்யா ஒரு பிரபல தொழிலதிபராக இருந்து வருகிறார். அவருக்கு திருமணம் ஆகாததால் செயற்கை கருத்தரிப்பு மூலம் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள மமிதா பைஜூவின் உதவியை நாடுகிறார். சூர்யாவின் மேல் மமிதா பைஜூ காதல் கொள்கிறார். அவரது காதலை சூர்யா ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதே படத்தின் மையக்கதையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

கவனத்தை ஈர்க்கும் மைமிதா பைஜூ

45 வயது ஆண் மீது 25 வயது பெண் காதல் கொள்வது என்பது சிக்கலான ஒரு கதை என்றாலும் வெங்கி அட்லூரி இப்படத்தை அனைவருக்கும் பிடிக்கும் விதமாக கையாண்டிருப்பார் என்று நம்பலாம். அதே நேரம் மமிதா பைஜூ இந்த கதாபாத்திரத்தை நடித்திருக்கும் விதமும் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. டியூட் படத்தின் டீசரில் 'தேவதாஸ் சார் நீங்க ஏன் எனக்கு இவளோ பண்றீங்க' என்று அவர் பேசிய வசனம் பெரியளவில் வைரலானது. அதேபோல் விஸ்வநாத் & சன்ஸ் பட டீசரில் ' நீ சொடக்கு போட்டா பசங்க உன் கால்ல வந்து விழுவாங்க' என்று சூர்யா சொல்ல. ' இன்னும் நாலு சொடக்கு கூட போடுறேன் நீ விழு' என்று மமிதா பேசும் வசனம் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. 

 

தலைப்பு செய்திகள்

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget