மேலும் அறிய

திரும்பவும் கல்யாணக்கோலம்.. இதுதான் காரணமா? செந்தில்-ராஜலட்சுமிக்கு வாழ்த்து மழைபொழியும் நெட்டிசன்கள்..

ராஜலெட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கண்களுக்குள் என்னவர் ,கனவே கலையாதே, உன்னுலகம் பெரிதாக இருக்கலாம் ஆனால் எனக்கான உலகம் நீ மட்டுமே“ என்ற கேப்சன்களோடு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

மக்கள் இசைக்கலைஞர்களான செந்தில்கணேஷ் – ராஜலெட்சுமி தம்பதியினர் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட்டில் எடுத்த அசத்தலானப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவரும் நிலையில் நெட்டிசன்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

இன்றைய சூழலில் என்னதான் பாப் பாடல்கள், கிளாசிக் பாடல்கள் மக்களிடம் பிரபலமடைந்துவந்தாலும் நாட்டுப்புறக்கலைக்கென்று தனி மவுசு உள்ளது. அப்படி தன்னுடைய நாட்டுப்புறக்கலைகள் மூலம் தமிழகம் முழுவதும் அறிமுகமானவர்கள் தான் செந்தில் கணேஷ்- ராஜலெட்சுமி தம்பதியினர். பல மேடை நிகழ்ச்சிகளில் பாடி மக்களிடம் பிரபலமான இவர்களுக்கு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதில் தங்களின் அனைத்துத் திறமைகளையும் செம்மையாக வெளிப்படுத்தியதன் பலன்தான் இவர்களின் குரல் தற்போது உலகெங்கிலும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

திரும்பவும் கல்யாணக்கோலம்.. இதுதான் காரணமா? செந்தில்-ராஜலட்சுமிக்கு வாழ்த்து மழைபொழியும் நெட்டிசன்கள்..

குறிப்பாக ராஜலெட்சுமி பாடும் பாடல்கள் அனைத்தும், அவருடைய கணவர் செந்தில் கணேஷை மனதில் வைத்துப் பாடியதாக அடிக்கடி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூறியிருப்பார். அப்படி சின்ன மச்சான் பாடலில் தொடங்கி தற்போது புஷ்பா படத்தில் வெளியான வாயா சாமி பாடல் வரை கணவரை மனதில் வைத்து பாடியதோடு அவை சூப்பர் ஹிட்டும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி தன்னுடைய திறமையின் மூலம் மட்டுமே முன்னேறினர் இத்தம்பதியினர்.  இதனையடுத்து  அவர்கள் செய்யும் சின்ன சின்ன நடவடிக்கைகளையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக ராஜலெட்சுமி தனது மாமியார், நாத்தனார், மகன் மற்றும் மகள்களுடன் பேஸ்புக்கில் அடிக்கடி லைவில் வருகிறார். இதோடு கணவருடன் எடுக்கும் புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிடுகிறார். இப்படி சின்ன சின்ன விஷயங்களை இணையத்தில் பார்க்கும் ரசிகர்கள் பல கருத்துக்களைப் பதிவிட்டுவருவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் விதவிதமாக ஆடை அணிந்து போட்டோஷூட் நடத்தி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது ராஜலெட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் இணைந்துள்ளனர். சமீபத்தில் இவர்கள் மணக்கோலத்தில் இருக்கும்படியாக போட்டோஷூட்டுகளை நடத்தியுள்ளனர். இதனையடுத்து  ராஜலெட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கண்களுக்குள் என்னவர், கனவே கலையாதே, உன்னுலகம் பெரிதாக இருக்கலாம் ஆனால் எனக்கான உலகம் நீ மட்டுமே“ என்ற கேப்ஷன்களோடு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Rajalakshmi Senthilganesan (@rajalakshmifolk_official)

View this post on Instagram
 
A post shared by Rajalakshmi Senthilganesan (@rajalakshmifolk_official)

இதனைப் பார்த்த செந்தில் கணேஷ் – ராஜலெட்சுமி தம்பதியினரின் ரசிகர்கள், ”அக்கா உங்களுக்கு அழகான சிரிப்பு, உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு, வாழ்த்துக்கள், திருமணக்கோலம் மிகவும் அருமை” என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget