மேலும் அறிய

Seetha Raman Aug 15: சீதாவின் வலையில் சிக்கிய மகா.. சுபாஷின் மேஜிக்.. சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் ‌!

Seetha Raman Aug 15: எல்லோரும் சீதாவிடம் என்ன இந்த நிச்சயம் நடக்குமா நடக்காதா என்று கேட்டுக் கொண்டிருக்க கண்டிப்பாக நடக்கும் என்று சொல்ல ராமும் சீதா சொன்னால் நடக்கும் என்று சொல்கிறான்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

இந்த சீரியல் நேற்று எபிசோட்டில் சீதா சொப்னாவை வைத்து சுபாஷை மிரட்டிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

சுபாஷ் செய்த மேஜிக்

சுபாஷ் படிக்கட்டு அருகே ஒளிந்து கொண்டிருக்க மகா டீம் அவரை கண்டுபிடித்து விடுகிறது. சுபாஷ் பைத்தியம் போல உளற ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடுக்க ’அவன் வேண்டாம் வேண்டாம்’ என்று சொல்லிவிடுகிறான். பின்னர், சேதுவிடம் ’மீரா உனக்கும் எனக்கும் தங்கச்சி தானே? நம்ம மூணு பேரும் ஒரே வயித்துல தானே பிறந்தோம்? அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது நம்முடைய கடமைதான்.’ என்று பேசுகிறான். யாருக்கும் தெரியாமல் சீதா ஒளிந்து கொண்டு தொடர்ந்து சுபாஷை மிரட்டுகிறாள்.

சுபாஷ் பேசுவதை கேட்டு மகா, சேது என இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதெல்லாம் நடக்காத விஷயம் என்று மேலே சென்று விடுகின்றனர். மேலே போன இவர்கள் ’சுபாஷ் என்ன பேசுறான் இந்த சத்தியன் நம்ம கிட்ட வேலை செய்தவன், அவனுக்கு நம்ம வீட்டு பொண்ண குடுக்கணுமா?’ என்று கோபத்துடன் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Seetha Raman Aug 15: சீதாவின் வலையில் சிக்கிய மகா.. சுபாஷின் மேஜிக்.. சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் ‌!

மறுபக்கம் சுபாஷ் அர்ச்சனாவிடம் ’இந்த கல்யாணம் மட்டும் நடக்கலனா மேலிருந்து கீழே குதிச்சு செத்துப் போயிடுவேன்.” என்று மிரட்டுகிறான். நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்னா இந்த கல்யாணம் நடக்கணும், மகாவிடம் பேசி சம்மதிக்க வை என தூது அனுப்புகிறான், சுபாஷ்.

மறுபக்கம் எல்லோரும் சீதாவிடம் என்ன இந்த நிச்சயம் நடக்குமா நடக்காதா என்று கேட்டுக் கொண்டிருக்க கண்டிப்பாக நடக்கும் என்று சொல்ல ராமும் சீதா சொன்னால் நடக்கும் என்று சொல்கிறான்.

Seetha Raman Aug 15: சீதாவின் வலையில் சிக்கிய மகா.. சுபாஷின் மேஜிக்.. சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் ‌!

அடுத்ததாக மகாவிடம் வரும் அர்ச்சனா இந்த கல்யாணம் நடக்கலனா சுபாஷ் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை பண்ணிப்பேனு சொல்றாரு என்று பேசி பேசி அவர்களை சம்மதிக்க வைக்கிறாள்.

கொஞ்ச நேரத்தில் வெளியே வந்து உட்கார்ந்து நீ ஆரம்பித்து வைத்ததுதானே நீயே நடத்துவ என்று சீதாவிடம் சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அதோடு இல்லாமல் சுபாஷை பற்றி விசாரிக்க அவன் தலையில் முகத்தை மறைத்து கம்பளி போத்திக் கொண்டு வந்து உட்காருகிறான்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget