மேலும் அறிய

மனதை திடமாக்கிக் கொள்ளுங்கள்... பிரபல இரு டிவி சீரியல்கள் திடீர் நிறுத்தம்!

இரண்டு சீரியல்களின் கடைசி அத்தியாங்களும் வரும் 24ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு பிரபலமான தொடர்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிவாவைப் போல தொலைக்காட்சி  தொடர்களுக்கும் தற்போது ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். கொரோனா காலக்கட்டத்தில் திரைப்படங்கள் பெரிதும் வெளியாகததால், சீரியல்களே மக்களின் பொழுதுபோக்கைக்கூடியதாக இருந்தது. ஸ்மார்ட்போன்கள் அனைவரும் கைகளில் இருப்பதால்,ஓடிடி தளங்கள் மூலமும் சீரியல்களை எங்கிருந்தாலும் பார்க்கின்றனர். அந்த வகையில் மக்களிடம் போய் சேர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’, ‘சத்யா’ ஆகிய இரண்டு சீரியல்கள் நிறுத்தப்படும் என்று அந்த தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 1000 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடர் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த  சீரியலில் அஸ்வினி, புவியரசு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

இதேபோல், மற்றொரு சீரியலான ’சத்யா’ சீரியலும் நிறுத்தப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 800 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகியுள்ளது. ஆயிஷா, விஷ்ணு உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகிறார்கள். மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த இரண்டு சீரியல்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர். இரண்டு சீரியல்களின் கடைசி அத்தியாங்களும் வரும் 24ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென்று வெளியான இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

இந்த அறிவிப்பு தொடர்பாக ஜீ தமிழ் நிர்வாகம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அன்பான நேயர்களுக்கு வணக்கம். உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி. எதிர்பாராத காரணங்களால், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி மற்றும் சத்யா ஆகிய இரண்டு தொடர்கள் வரும் வாரங்களில் இருந்து நிறுத்த உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு தொடர்களின் கடைசி அத்தியாயங்கள் அக்டோபர் 24, ஞாயிறு அன்று ஒளிபரப்பப்படும். தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி” எனப்பதிவிடப்பட்டுள்ளது.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
Embed widget