மேலும் அறிய

Samantha in Bikini : கோவா கொண்டாட்டம்.. பிகினியில் சமந்தா.. ஹாலிடே கலெக்‌ஷன்..

கோவாவில் தனது தோழிகளுடன் சமந்தா பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபர் நடிகை சமந்தா. இவருக்கென்று தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இவர் ஆடிய ஹம் சொல்றியா.. ஹம்ம் ஹம்ம் சொல்றியா மாபெரும் வரவேற்பை பெற்றது.

2022ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கோவா தனது தோழிகளுடன் கோவா சென்றுள்ளார். அங்கு தனது தோழிகளுடன் அங்குள்ள சுற்றுலா பகுதிகளுக்கு மகிழ்ச்சியுடன் சென்று வருகிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீச்சல் உடையான பிகினி ஆடையில் சமந்தா பாதி நீருக்குள் இருப்பது போன்ற இந்த படம் தற்போது வைரலாகி வருகிறது. மற்றொரு படத்தில் சமந்தாவுடன் அவரது தோழிகளான ஷில்பா ரெட்டியும், வாசுகியும் நீச்சல் உடையில் உடனிருக்கின்றனர்.

Samantha in Bikini : கோவா கொண்டாட்டம்.. பிகினியில் சமந்தா.. ஹாலிடே கலெக்‌ஷன்..

சமந்தா பிகினி உடையில் சிரித்தபடி உள்ள இந்த படத்தின் கீழே, கோவா நீ அழகு என்று பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோவா புகைப்படங்களை சொர்க்கம் என்று  குறிப்பிட்டுள்ளார். தற்போது சமந்தா பதிவிட்ட இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சமந்தா பதிவிட்ட இந்த புகைப்படத்தை ஒரு மணி நேரத்திற்குள் மட்டும் 8 லட்சம் நபர்கள் பார்த்துள்ளனர். அவரது படத்திற்கு கீழே சில ரசிகர்கள் “நீங்கள் எனது இதயத்தை உருக வைத்துவிட்டீர்கள்” என்றும், மற்றொரு ரசிகர் “நீங்கள்தான் இயற்கையான அழகிற்கு உதாரணம்” என்று பதிவிட்டுள்ளார்.

Samantha in Bikini : கோவா கொண்டாட்டம்.. பிகினியில் சமந்தா.. ஹாலிடே கலெக்‌ஷன்..

நாகசைதன்யாவை விவகாரத்து செய்த பிறகு நடிகை சமந்தா அடிக்கடி சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் தனது தோழிகளுடன் இணைந்து ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கோவா சென்றுள்ளார். உலகப்புகழ் பெற்ற அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ரஸ்சோ சகோதரர்கள் இயக்கத்தில் சமந்தா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Embed widget