மேலும் அறிய

இந்தியா முழுவதும் உள்ள ஊழலுக்கு எதிரான திரைப்படம் ‘இந்தியன் 2’ - ரோபோ சங்கர்

ரூ.10  லட்சம்  முதல் பல கோடி வரை தமிழகத்தில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான திரைப்படம் இந்தியன் 2 . நாடு முழுவதும் உள்ள ஊழலுக்கு எதிரான திரைப்படம் - நடிகர் ரோபோ சங்கர்

திண்டுக்கல்லில் உள்ள திரையரங்கில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தை பொதுமக்களுடன் சேர்ந்து பார்வையிட்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "உலகம் முழுவதும் இந்தியன் 2 படம் இன்று வெளியாகி உள்ளது. 6 வருட போராட்டத்திற்குப் பின்பு இந்த படம் வெளியாகி உள்ளது.

NDA Or INDIA BYpolls: N.D.A. கூட்டணியை வீழ்த்துமா I.N.D.I.A. கூட்டணி? 7 மாநிலங்களில் 13 இடங்களில் இடைத்தேர்தல்

இந்தியா முழுவதும் உள்ள ஊழலுக்கு எதிரான திரைப்படம் ‘இந்தியன் 2’ - ரோபோ சங்கர்

பல பேரின் உழைப்பு இதில் உள்ளது. ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக படம் உருவாகியுள்ளது. 28 வருடத்திற்கு முன்பு இந்தியன் திரைப்படம் எவ்வளவு எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்டதோ, அதைவிட பல மடங்கு எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன், பாபிசிம்ஹா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். நாங்கள் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள் என சொல்வதை விட பக்தர்கள் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். 45 வருடங்களாக கமல்ஹாசன் நடிப்பிற்கு நாங்கள் அடிமைகள்.

Emergency: ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா முழுவதும் உள்ள ஊழலுக்கு எதிரான திரைப்படம் ‘இந்தியன் 2’ - ரோபோ சங்கர்

நடிகர் கமல்ஹாசனின் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். ரசிகர்கள் இந்தியன் 2 படத்தினை கொண்டாடுகின்றனர். படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. கமல்ஹாசனின் அடுத்த திரைப்படமாக தக் லைஃப், இந்தியன் 3 பாகம் வர உள்ளது. அவரது ரசிகர்களுக்கு ட்ரீட் மேல ட்ரீட் கொடுத்துக் கொண்டே இருப்பார். அதனை நாங்கள் கொண்டாடிக் கொண்டே இருப்போம். கண்டிப்பாக பிரம்மாண்டமான வசூலாக தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சண்டைக் காட்சிகளில் தற்போது வரை எனர்ஜி குறையாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Watch Video : அனந்த் அம்பானி திருமணத்தில் டான்ஸ் ஆடிய ரஜினிகாந்த்! வைரலாகும் வீடியோ

இந்தியா முழுவதும் உள்ள ஊழலுக்கு எதிரான திரைப்படம் ‘இந்தியன் 2’ - ரோபோ சங்கர்

இந்தியன் திரைப்படம், ரூ.10 முதல் லட்சம் வரை தமிழகத்தில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான திரைப்படம். இந்தியன் 2 திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள ஊழலுக்கு எதிரான திரைப்படமாக மிகப் பிரமாண்டமாக கதைக்களம் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அனிருத் சிறப்பாக இசையமைத்து உள்ளார். அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget