மேலும் அறிய

Serial Actress Sangeetha: ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா பாலிவுட் வரை நடிச்சிருக்காரா.. சீரியல், படங்களின் லிஸ்ட்!

Actress Sangeetha: நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துள்ள சின்னத்திரை நடிகை சங்கீதா இத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளாரா?  

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அப்படி தன்னுடைய வித்தியாசமான காமெடியால், முக பாவனையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. 

அடுத்தடுத்து வெற்றிதான் :

டான்சராக இருந்த ரெடின் கிங்ஸ்லியை, நயன்தாரா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'கோலமாவு கோகிலா' திரைப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகப்படுத்தி இருந்தார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் டக் என ஈர்த்த நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு, தொடர்ச்சியாக எல்.கே.ஜி, ஜாக்பாட், அண்ணாத்த, டாக்டர், பீஸ்ட், பத்து தல, ஜெயிலர் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்தன. இப்படி மிகவும் பிஸியான ஒரு தனித்துவமிக்க காமெடியனாக வலம் வந்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி, திடீரென திருமண செய்தி தந்து வாழ்த்துகளைக் குவித்து வருகிறார்.

Serial Actress Sangeetha: ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா பாலிவுட் வரை நடிச்சிருக்காரா.. சீரியல், படங்களின் லிஸ்ட்!

சின்னத்திரை நடிகையுடன் திருமணம் :

நடிகர் ரெடின் கிங்ஸ்லி - சின்னத்திரை நடிகை சங்கீதாவின் திருமண புகைப்படங்கள் தான் இன்று இணையத்தில் ஹாட் டாப்பிக். இவர்களின் திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ மைசூரில் உள்ள ஒரு கோயிலில் நடைபெற்றுள்ளது. பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் சங்கீதா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடரான அரண்மனைக்கிளி சீரியலில் நடித்ததன் மூலம் பாராட்டுகளைப் பெற்றவர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் திருமகள், ஆனந்த ராகம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகை சங்கீதா. 

சங்கீதாவின் வெள்ளித்திரை வாய்ப்பு :

நடிகை ரெஜினா நடிப்பில் வெளியான 'செவென்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான சங்கீதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து  சாதனை பயணம், கபடதாரி, சுல்தான், வலிமை, மாஸ்டர், பாரிஸ் ஜெயராஜ், வீட்ல விஷேசம், ஏய் சினாமிகா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் நடிகர் சஞ்சய் தத் - பூஜா பட் நடிப்பில் 90'ஸ் காலகட்டத்தில்  வெளியான 'சதக் 2' படத்தில் நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.  நடிகை சங்கீதா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரே நேரத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 

Serial Actress Sangeetha: ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா பாலிவுட் வரை நடிச்சிருக்காரா.. சீரியல், படங்களின் லிஸ்ட்!

நடிகை சங்கீதாவின் நிக் நேம் சஞ்சு ஆனால் அவரின் முழு பெயர் சங்கீதா வெங்கடேஷ். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சங்கீதா ஏராளமான புகைப்படங்களை போஸ்ட் செய்து அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 

திடீர் திருமணம் :

நடிகர் ரெடின் கிங்ஸ்லி உடன் நடிகை சங்கீதாவின் இந்த திடீர் திருமணம், சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் வெள்ளித்திரை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget