மேலும் அறிய

Redin Kingsley: சந்தோஷக் கண்ணீர்.. மறக்க முடியாத நாள்.. கணவர் ரெடின் கிங்ஸ்லி பற்றி உருக்கமாகப் பதிவிட்ட சங்கீதா!

கணவருடன் ஹனிமூன் சென்றுள்ள நடிகை சங்கீதா க்யூட் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சில தினங்களுக்கு முன்பு சீரியல் நடிகை சங்கீதாவை காதல் திருமணம் செய்து கொண்டார். நடிகை சங்கீதா முதன் முதலில்  மராத்தி மொழியில் தான் நடிகையாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இந்தியில் சில படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் இவர்  நடித்தார். தற்போது சின்னத்திரை நடிகையாக மாறி உள்ள சங்கீதா, சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் அரண்மனைக்கிளி, திருமகள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். 

Redin Kingsley: சந்தோஷக் கண்ணீர்.. மறக்க முடியாத நாள்.. கணவர் ரெடின் கிங்ஸ்லி பற்றி உருக்கமாகப் பதிவிட்ட சங்கீதா!

விஜய் நடித்த மாஸ்டர் படத்தில்  ஒரு சிறு ரோலில் நடித்து கவனம் பெற்றார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'ஆனந்த ராகம்' சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். 

Redin Kingsley: சந்தோஷக் கண்ணீர்.. மறக்க முடியாத நாள்.. கணவர் ரெடின் கிங்ஸ்லி பற்றி உருக்கமாகப் பதிவிட்ட சங்கீதா!

நடிகை சங்கீதா, பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை பல வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி பெங்களூருவில் இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்தது. கிங்ஸ்லி வீட்டு வழக்கத்தின் படி கிருஸ்தவ முறைப்படியும், சங்கீதா வீடு வழக்கத்தின் படி இந்து முறைப்படியும் இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. 

Redin Kingsley: சந்தோஷக் கண்ணீர்.. மறக்க முடியாத நாள்.. கணவர் ரெடின் கிங்ஸ்லி பற்றி உருக்கமாகப் பதிவிட்ட சங்கீதா!

இதனையடுத்து இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன. இந்நிலையில் தற்போது சங்கீதா தன் கணவருடன் ஹனிமூன் சென்றிருக்கும் புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்தப் பதிவில் என்னுடைய மறக்க முடியாத நாள் ஏராளமானோரின் வாழ்த்துக்களுடனும், ஆனந்த கண்ணீருடனும் தொடங்கியதாக தெரிவித்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Sangeetha.V🦋 (@sangeetha.v.official)

இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியானதும் ஏராளமான ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், நெட்டிசன்கள் சிலர் இது இந்த ஜோடிக்கு முதல் திருமணமா எனக் கேள்வி எழுப்பினர். சங்கீதாவிற்கு கடந்த 2009ஆம் ஆண்டு கிரிஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சங்கீதாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க:

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget