மேலும் அறிய

‛என் படுக்கையில் கூட அழுது இருக்கிறேன்...’ சோக கதையை பகிர்ந்து கொண்ட ராஷ்மிகா!

விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த முத்த காட்சியை பலரும் கேலி செய்தனர் என்றும் அந்த கேலி அவரை வருத்ததில் ஆழ்த்தியது என்றும் கூறினார்.

டியர் காம்ரேட் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன்  நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருப்பார். இப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபத்தில் ராஷ்மிகா ஒரு நேர்காணலில் பங்குபெற்று இருந்தார். பல கேள்விகளுக்கு ஜாலியாக பதில் கொடுத்து 
வந்த நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா, டியர் காம்ரேட் படத்தை பற்றி பேசினார். அதில், அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த முத்த காட்சியை பலரும் கேலி செய்தனர் என்றும் அந்த கேலி அவரை வருத்ததில் ஆழ்த்தியது என்றும் கூறினார்.

அப்படத்தில் நான் நடித்த போல்ட் ஆன காட்சிகள் என்னை கேலியும் கிண்டலுக்கும் ஆல் ஆக்கியது. அந்த வேதனையை கடந்து வர எனக்கு பல நாட்கள் தேவைப்பட்டது என்று கூறினார். மேலும் இதை பற்றி பேசிய ராஷ்மிகா, “அந்த சமயத்தில் கஷ்டமான விஷயங்கள் நடந்தது.தொடர்சியாக எனக்கு பல கனவுகள் வந்தது. அதில் நான் ஒருத்தி மட்டும் இருப்பது போலவும் அனைவரும் என்னை உற்று நோக்கி என்னை மட்டும் கேலி செய்வது போல் இருக்கும்.  இது போன்ற கனவுகள் எதற்காக வருகிறது என்று என ஒன்றும் விளங்கவில்லை. அந்த கனவில் நான் அழுவது போல் இருக்கும். சில சமயங்களில் அந்த கனவில் இருந்து விழித்த நான் என் படுக்கையில் அழுது இருக்கிறேன். டியர் காம்ரேட் முன்னரே கீதா கோவிந்தம் படத்திலும் அதற்கு பின்னர் வொர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

View this post on Instagram
 
A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

தற்போது, நடிகை ராஷ்மிகா அமிதாப் பச்சனுடன் நடித்த “குட் பை” பட ப்ரொமோஷனில் தீவரமாக செயல்பட்டுவருகிறார். இப்படமானது வரும் அக்டோபர் 7 அன்று வெளியாகவுள்ளது. புஷ்பா முதல் பாகத்தில் ஸ்ரீ வள்ளியாக அசத்திய ராஷ்மிகா புஷ்பா இரண்டாவது பாகத்திலும் நடிக்கவுள்ளார்.

அதுபோக,  வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயுடன் எடுத்த க்யூட் செல்ஃபி புகைப்படங்களையும் அவர் பகிர்ந்தார். 

மேலும் படிக்க : Dhanush Aishwaryaa: ரஜினி வீட்டில் சமரசம்... மீண்டும் இணைகிறார்களா தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி?

"பொன்னியின் செல்வன் படம்பார்த்த இரவில் உறக்கம் இழந்தேன்” : மணிரத்னத்தை பாராட்டிய திமுக எம்.பி திருச்சி சிவா..

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget