மேலும் அறிய

Rashmika Mandanna | துல்கர் படத்தில் தாமதமாக கமிட்டான ராஷ்மிகா! - காரணம் இதுதானாம்!

அவரின் கதாபாத்திரம் கதைக்கு மிகவும் முக்கியமானது என்றும்,அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதியும் என்றும் கூறப்படுகிறது.

மலையாள சினிமாவில் மாஸ் நடிகராக வளர்ந்துக்கொண்டிருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான். தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி , கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இங்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் டோலிவுட்டிலும் நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபல இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் துல்கர் தற்போது நடித்து வருகிறார். தற்போது  Production no 7 என அழைக்கப்படும் இந்த படத்தில்  லெப்டினன்ட் ராம் என்ற ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் மிருணல் துல்கர் சல்மானிற்கு ஹீரோயினாக ஒப்பந்தாமாகியுள்ளார். இவர் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். துல்கரின் பிறந்த நாளை முன்னிட்டு , அவருக்கே தெரியாமல் ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு துல்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். அதே போல நடிகை மிருணளின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டு , அவருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அந்த போஸ்டரில் நடிகர் துல்கர் , கண்ணாடியின் முன்னால் நிற்கும் மிருணளை புகைப்படம் எடுப்பது போலவும் அதனை அவர் ஷாக்கிங்காக பார்ப்பது போலவும் காட்சி இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் டோலிவுட்டின் முன்னணி நாயகி ராஷ்மிகா மந்தனாவும் இந்த படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. அவரின் கதாபாத்திரம் கதைக்கு மிகவும் முக்கியமானது என்றும்,அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதியும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ரேஷ்மிகாவைத்தான் சீதா கதாபாத்திரத்திற்காக அனுகியுள்ளனர் படக்குழு. ஆனால் பிஸியாக நடித்துவரும் ராஷ்மிகாவிற்கு கால்ஷூட் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில்தான் மீண்டும் படத்தின் இணைதுள்ளாராம் ராஷ்மிகா. அவரின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரும் அடுத்ததாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புரடக்‌ஷன் நம்பர் 7 படத்தை   ஸ்வப்னா சினிமாஸ் தாயரித்து வருகிறது. துல்கர் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநதி’ படத்தை தயாரித்த நிறுவனம்தான் ஸ்வப்னா சினிமாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. படம் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது . படத்திற்கு  விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

தலைப்பு செய்திகள்

Vishal: நானும், உதயும் கிளப்புக்கு போன இடத்துல நடந்த சம்பவம்.. போட்டுடைத்த விஷால்!
Vishal: நானும், உதயும் கிளப்புக்கு போன இடத்துல நடந்த சம்பவம்.. போட்டுடைத்த விஷால்!
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக- யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக- யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
Embed widget