மேலும் அறிய

Rap Singer: மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த ராப் பாடகர்... அதிர்ச்சி வீடியோ... கண்ணீர் வெள்ளத்தில் ரசிகர்கள்!

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராப் பாடிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், இதனைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே புகழ்பெற்ற ராப் பாடகர் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடிக்கொண்டிருக்கும்போது மூச்சுத்திணறல்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த ராப் பாடகர் பிக் போக்கி.  இவர் நேற்று முன் தினம் (ஜூன்.17) இரவு அமெரிக்காவின் பியூமண்ட் நகரில் உள்ள ஒரு பார் ஒன்றில் நிகழ்ச்சியின் கலந்துகொண்டுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராப் பாடிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சில வினாடிகளில் அவர் சரிந்து கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் உடனடியாக அங்கு அவசர உதவிகள், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து பாடகர் பிக் போக்கி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

 

இந்நிலையில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  அவருக்கு வயது 48. பிக் போக்கியின் மரணத்துகான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகாத நிலையில் ஹூஸ்டனைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிக் போக்கி உண்மையான பெயர் மில்டன் பவல் ஆகும். தொடக்க காலத்தில் உள்ளூர் இசைக்குழுவில் பாடி வந்த பிக் போக்கி அந்நகரில் தொடர்ந்து பிரபலமானார். 

தனது 1999ஆம் ஆண்டு வெளியான “தி ஹார்டெஸ்ட் பிட் இன் தி லிட்டர்" ( Hardest Pit in the Litter!) எனும் ஆல்பத்தால் பிக் போக்கி பிரபலமானார். இறுதியாக 2021ஆம் ஆண்டு "சென்செய்" (Sensei) எனும் ஆல்பத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ஹூஸ்டன் மேயர் சில்வெஸ்டர் டர்னர் தொடங்கி அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் பிக் போக்கிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாடகர் கே.கே 

இதேபோல் இந்தியாவின் பிரபல பாடகர் கே கே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே மூச்சுத்திணறி, பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி கொல்கத்தாவில் கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் கே.கே பங்கேற்ற சென்றபோது மேடையில் பாடிக் கொண்டிருக்கையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உடனடியாக தான் தங்கியிருந்த அறைக்கு அவர் திரும்பிய நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார். இந்நிலையில், ஆனால் மாரடைப்பு காரணமாக கே.கே. உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழ், இந்தி, தெலுங்கு என 3500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கே.கே.பிரபல இந்தியப் பாடகராக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொஞ்ச சொன்ன பொண்டாட்டி.. கொதித்தெழுந்த கணவன்..! கார்த்திகை தீபத்தில் இன்று
OM Box Office: ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!
"சிங்கப் பெண்படை எங்கே போய் தூங்கிக்கொண்டிருக்கிறது?" - முதல்வரை சாடிய கனிமொழி!
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
Embed widget