மேலும் அறிய

அடுத்த வாரிசு நடிகை..! சங்கர் மகளுக்கு அடுத்ததாக களமிறங்கும் மற்றொரு இயக்குநரின் மகள்!

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சங்கரின் மகள் அதிதி. மருத்துவரான இவர் இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் விருமன் படத்தில் அறிமுகமாக இருக்கிறார். படத்திற்கான வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சங்கரின் மகள் கமிட்டாகி இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அடுத்த வாரிசு நடிகை..! சங்கர் மகளுக்கு அடுத்ததாக களமிறங்கும் மற்றொரு இயக்குநரின் மகள்!

இந்நிலையில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனனின் மகளும் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இயக்குநர் ராமின் இயக்கத்தில் வெளியான தரமணி படம் மூலம் நாயகனாக அறிமுகமான வசந்த ரவி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் சரஸ்வதி கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

விராட் - அனுஷ்காவிற்கு அண்டை வீட்டார் ஆகும் விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப்; டிசம்பரில் திருமணம்!

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம் படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவில் வாரிசுகள் அறிமுகம் ஆவது புதிதான விஷயம் இல்லை. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை முத்துராமனின் மகன் கார்த்திக் அவரது மகன் கௌதம் கார்த்திக், ராதாவின் மகள்களான கார்த்திகா, துளசி, சிவாஜியின் மகன் பிரபு அவரது மகன் விக்ரம் பிரபு, ராம்குமாரின் மகன் துஷ்யந்த், விக்ரமின் மகன் துருவ் ஆகியோரும் அறிமுகமாகியுள்ளனர்.

அதேபோல் கமலின் மகள்களான ஸ்ருதி ஹாசன், அக்‌ஷ்ரா ஹாசன், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர்,  இயக்குநர் மணிவண்ணனின்  மகன், பாரதிராஜாவின் மகன் உள்ளிட்டோரும் சினிமாவில் நடித்துள்ளனர். 

Jai Bhim Movie: ஜெய் பீம் படத்தின் சாதனை.... ஐஎம்டிபியில் முதலிடம் பிடித்தது!

வாரிசுகளாக அறிமுகமானாலும் அது மட்டுமே சினிமாவுக்கு தகுதி இல்லை. திறமை இருந்தால் மட்டும்தான் கோலிவுட்டில் நிலைக்க முடியும் என்பதற்கு விஜய், சூர்யா, கார்த்தி போன்றோர் பெரிய உதாரணம். அதேசமயம் வாரிசுகளாக அறிமுகமான பலர் சினிமாவிலிருந்து காணாமல் போயிருக்கிறார்கள் என்பதற்கும் பலர் உதாரணங்களாக இருக்கிறார்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Rashmika Mandanna | டேட்டிங்குக்கு வயசா முக்கியம்..? ராஷ்மிகாவின் ஓபன் டாக்.!!

Bigg Boss 5 Tamil: கும்பலாக சுத்துவோம்... அய்யோ அம்மானு கத்துவோம்...டாஸ்க் ஆரம்பிச்சா மொத்துவோம்!

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget