மேலும் அறிய

Jailer: ‘டைட்டில் கார்டு முதல் ரஜினி அறிமுகம் வரை’ .. ஜெயிலர் படத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ரசிகர்கள்..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 169வது படமாக உருவான ‘ஜெயிலர்’ படம் இன்று (ஆகஸ்ட் 10) தியேட்டரில் வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்று வெளியான நிலையில், முதல் நாள் முதல் காட்சிக்கு சென்ற ரசிகர்கள் படம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருவது பிற ரசிகர்களை அதிருப்திக்குள்ளாகியுள்ளது. 

மாஸ் காட்டிய ஜெயிலர் 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 169வது படமாக உருவான ‘ஜெயிலர்’ படம் இன்று (ஆகஸ்ட் 10) தியேட்டரில் வெளியானது. உலகமெங்கும்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தில்  ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரவணன், யோகிபாபு, தமன்னா, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகம், வசந்த் ரவி, மிர்னா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 

சாதனைப் படைத்த டிக்கெட் முன்பதிவு

ஜூலை மாதத்தில் இருந்து ஜெயிலரின் பாடல்கள் வெளியாக தொடங்கியது முதலே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆடியோ வெளியீட்டு விழா மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ட்ரெய்லர் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பிற ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டியது.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இதுவரை உலகளவில் 1 கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது. இதன்மூலம் தான் என்றுமே சூப்பர் ஸ்டார் என ரஜினி மீண்டும் நிரூபித்துள்ளதாக அவரது ரசிகர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். அதேசமயம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மட்டும் 900 ஸ்க்ரீனில் ஜெயிலர் படம் திரையிடப்படுகிறது. 

சல்லி சல்லியாக நொறுக்கிய ரசிகர்கள்

இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் அதற்கு முன்னதாகவே வெளியாகிவிட்டதால் சமூக வலைத்தளங்கள் முழுக்க ஜெயிலர் படத்தின் அப்டேட்டுகள் தான் நிறைந்துள்ளது.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி  என்கிற டைட்டில் தொடங்கி, ஜெயிலர் பட டைட்டில், ஸ்கிரீனில் என்னவெல்லாம் நடக்கிறதோ அப்படியே வீடியோ போட்டோகளாக அப்லோட் செய்யப்பட்டு வருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என ரஜினி ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

Jailer Release LIVE : ‘அலப்பற கெளப்புறோம் தலைவரு நிரந்தரம்..’ ஜெயிலர் படம் தொடர்பான அப்டேட்டுகளை உடனுக்குடன் காண...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AFG LIVE Score T20 WC: அதிரடியாக ஆடும் இந்தியா! கட்டுப்படுத்துமா ஆப்கானிஸ்தான்?
IND vs AFG LIVE Score T20 WC: அதிரடியாக ஆடும் இந்தியா! கட்டுப்படுத்துமா ஆப்கானிஸ்தான்?
Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
ADMK: இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

MK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்Vijay Vs DMK | ”திமுக அரசின் அலட்சியம்”பொங்கி எழுந்த விஜய்!கள்ளச்சாரய விவகாரம்Kallakurichi Kalla Sarayam | DGP-யை அழைத்த ஸ்டாலின் SP-க்களுக்கு பறந்த ORDER!Trichy Surya | தமிழிசையை சீண்டிய திருச்சி சூர்யா? தூக்கி வீசிய பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AFG LIVE Score T20 WC: அதிரடியாக ஆடும் இந்தியா! கட்டுப்படுத்துமா ஆப்கானிஸ்தான்?
IND vs AFG LIVE Score T20 WC: அதிரடியாக ஆடும் இந்தியா! கட்டுப்படுத்துமா ஆப்கானிஸ்தான்?
Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
ADMK: இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
NEET Row : ”நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” - கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது என்ன?
NEET Row : ”நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” - கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது என்ன?
Kallakurichi Liquor Death: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய்.. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல்..!
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய்.. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல்..!
சட்டவிரோத மது விற்பனையை எப்படி அனுமதிக்கின்றனர் – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி
சட்டவிரோத மது விற்பனையை எப்படி அனுமதிக்கின்றனர் – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக உயர்வு
கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக உயர்வு
Embed widget