மேலும் அறிய

Pushpa : சர்வதேச திரைவிழாவில் திரையிடப்பட்ட புஷ்பா... மெர்சலான பார்வையாளர்கள்!

மாஸ்கோ திரைப்பட திருவிழாவில் உலகளவு ப்ளாக் பஸ்டர்ஸ் என்ற தலைப்பின் கீழ் புஷ்பா படம் திரையிடப்பட்டது

அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா நடித்த புஷ்பா தி ரைஸ் படம் இன்றளவும் பேசப்படுகிறது. படம் வெளியாகி ஒரு வருடம் முடிய போகும் நிலையிலும் பல பொழுதுபோக்கு செய்திகளின் தலைப்பு செய்தியாக வளம் வந்து கொண்டிருக்கிறது.

புஷ்பானா ப்ளவர் நினச்சியா..ஃபயர் டா டைலாக் முதல் ஒ சொல்றியா மாமா பாடல் வரை பல ஹிட்களை கொடுத்தது இப்படம். தற்போது மாஸ்கோவில் நடைபெற்ற  திரைப்பட திருவிழாவில் உலகளவு ப்ளாக் பஸ்டர்ஸ் என்ற தலைப்பின் கீழ் புஷ்பா படம் திரையிடப்பட்டது.

View this post on Instagram
 
A post shared by Embassy of India in Moscow (@india_in_russia)

இன்ஸ்டா பக்கத்தில், மாஸ்கோ நாட்டின் இந்திய தூதரகம் அல்லு அர்ஜூன் போஸ்ட்ரை ஷேர் செய்தது. அதற்கு கேப்ஷனாக  “  மாஸ்கோ சர்வதேச திரைப்பட திருவிழா,  உலகளவு ப்ளாக் பஸ்டர் என்ற பிரிவில் புஷ்பா தி ரைஸ் படத்தை தேர்வு  செய்துள்ளது” என்று பதிவிட்டிருந்தது.அல்லு அர்ஜூன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா ஆகியோரை வைத்து சுகுமார் பண்ட்ரெட்டி இயக்கிய புஷ்பா படம் 2021 ஆம் ஆண்டில்  உலகம் முழுவதும் நல்ல வசூல் செய்து  பேசுபொருளாகியது என்றும் மாஸ்கோ தூதரகம் குறிப்பிட்டிருந்தது. நேற்று, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அதிலும் புஷ்பா விநாயகர் பயங்கர ட்ரெண்டானது. 

அமேசான் ப்ரைமில் வெளியான பிறகு இப்படம் இன்னும் பிரபலமானது. எந்த வித ப்ரொமோஷனும் இல்லாமல் அசால்டாக வசூல் வேட்டை புரிந்தது. இப்படம் வெளியான போது ஸ்பைடர் மேன் நோ வே ஹாம், 83 ஆகிய படங்கள் ரிலீஸானது என்பது குறிப்பிடதக்கது. 

மேலும் படிக்க : மீண்டும் 21 நாட்கள் பாங்காக்கில் படப்பிடிப்பு...பறக்கத் தயாராகும் AK 61 படக்குழு!

Prince 1st Single: பிரின்ஸ் பாடல் ரிலீஸ்... ‛பிம்பிலிக்கா..பில்லாப்பி...’ அனிருத் குரலில் தமன் தாறுமாறு!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget