மேலும் அறிய

புனித் ராஜ்குமாரின் நிறைவேறாத ஆசை இதுதான்.. நெகிழ்ச்சி தகவல் பகிர்ந்த ரம்யா..

”நடிகைகளுக்கு தனி கேரவன்களுக்கு இல்லாத காலம் இருந்தது. அப்போது அவர் தன்னுடைய கேரவனை எனக்குப் பயன்படுத்த கொடுத்தார்.”

 கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது நிறைவேறாத ஆசை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) பேசியுள்ளார்.

”என்னுடைய நடிப்பு கரியர் புனித் ராஜ்குமாருடன், ‘அபி’ என்றப் படத்தில்தான் துவங்கியது. அவருடன் இதுவரை 3 படங்களில் நடித்துள்ளேன். அப்போது நடிகைகளுக்கு தனி கேரவன்களுக்கு இல்லாத காலம் இருந்தது. அப்போது அவர் தன்னுடைய கேரவனை எனக்குப் பயன்படுத்த கொடுத்தார். அவருக்கு கேரவனினுள் இருப்பதை விட செட்களில் உள்ள மனிதர்களுடன்தான் இருக்கப் பிடிக்கும். 

அவருக்கு சினிமா என்றால் ரொம்பப் பிடிக்கும். அவருடைய திட்டங்கள் தனிப்பட்ட முறையில் எனக்கும் தெரியும். அவருக்குப் படங்களை இயக்க விருப்பம் இருந்தது. என்னையும் தன்னுடைய அண்ணான் சிவராஜ்குமாரையும் வைத்து ஒரு படத்தை இயக்க விரும்பினார். என்னையும், அவரது அண்ணனையும் வைத்து ஒரு மியுசிக் வீடியோ எடுக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்” என தெரிவித்துள்ளார். தன்னை விட 13 வயது சிறியவரான புனீத் தனக்கு தம்பி என்பதை விட மகன் என்றே சொல்லலாம் என சிவராஜ்குமார் தெரிவித்தார். புனித்தை இழந்தது மகனை இழந்தது போன்று உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

 நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம் என்பது கன்னடத் திரையுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த கர்நாடகத்தாலுமே ஏற்றுக்கொள்ள முடியாததாகத்தான் உள்ளது. புனித் ராஜ்குமார் கன்னடத் திரையுலகத்தில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். ’A Man with no haters’ என்கிறது அவரை அறிந்த வட்டாரங்கள். 2002ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் அப்பு திரைப்படம் மூலம் அறிமுகமான புனித் ராஜ்குமார்.அதன்பிறகு அதே பெயராலேயே அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார். 


புனித் ராஜ்குமாரின் நிறைவேறாத ஆசை இதுதான்.. நெகிழ்ச்சி தகவல் பகிர்ந்த ரம்யா..
புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், அவரது ரசிகர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். அதேபோல், புனித் ராஜ்குமாரின் ரசிகரான ராகுல் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது வீட்டில் இருந்த புனித் ராஜ்குமாரின் உருவப்படத்திற்கு மலர்களால் அஞ்சலி செலுத்திவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒருவரின் இழப்பு அவரை பற்றி அறியாதவர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget