மேலும் அறிய

Actress Priya Bhavani Shankar: ’காலேஜ் முடிச்சதும் கல்யாணம் பண்ண நெனச்சேன், ஆனா...’ - ப்ரியா பவானி சங்கர் கவலை!

தமிழ் சினிமாவில் ஒரு தமிழ்ப் பெண்ணாக த்ரிஷாவுக்கு பின் பெரும் புகழ் பெற்றுள்ள நடிகை ப்ரியா பவானி சங்கர் தான்.

தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் அதிக படங்களைக் கையில் வைத்திருக்கும் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

டஜன் படங்கள்


Actress Priya Bhavani Shankar: ’காலேஜ் முடிச்சதும் கல்யாணம் பண்ண நெனச்சேன், ஆனா...’ - ப்ரியா பவானி சங்கர் கவலை!

நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2, எஸ்.டி.ஆருடன் பத்து தல, எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, அருண் விஜய்யுடன் யானை, அதர்வாவுடன் குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன், என இவர் நடிப்பில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

தமிழ் நடிகை

தமிழ் சினிமாவில் ஒரு தமிழ்ப் பெண்ணாக த்ரிஷாவுக்கு பின் பெரும் புகழ் பெற்றுள்ளவர் ப்ரியா பவானி சங்கர் தான். மறுபுறம் பல ஆண்டுகளாகக் காதலித்து வரும் தன் காதலர் ராஜ்வேலுடனான காதல் வாழ்விலும் ப்ரியா பவானி சங்கர் ஸ்டெடியாகவும் அழகாகவும் சென்று கொண்டிருக்கிறார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar)

இந்நிலையில், தன் பிசியான திரை வாழ்க்கையின் நடுவே தான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து ப்ரியா தற்போது தெரிவித்துள்ளார்.

காலேஜ் முடிச்சதும் கல்யாணம் பண்ண விரும்பினேன்...

தன்னுடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்துப் பேசியுள்ள ப்ரியா பவானி தான் கல்லூரி முடித்ததுமே சீக்கிரம் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் செட்டில் ஆக விரும்பியதாகவும், ஆனால், எதிர்பாராதவிதமாக திரைத்துறையில் நுழைந்து வெற்றிகரமான சென்று கொண்டிருப்பதால், தான் மேலும் திரைத்துறையில் பெரிதாக சாதிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிசி சினிமா வாழ்க்கை

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar)

மேலும், தன்னுடைய பிசியான சினிமா வாழ்க்கை தன் திருமணத்தை மேலும் தள்ளிப்போடுகிறது என்றும் ப்ரியா தெரிவித்துள்ளார்.

முதலில் செய்தி வாசிப்பாளராக தன் கரியரைத் தொடங்கிய ப்ரியா பவானி, சின்னத்திரை சீரியலான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் ரசிகர்களைக் கவர்ந்து பின் ’மேயாத மான்’மூலம் திரைத்துறையில் நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?

வீடியோ

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
Embed widget