மேலும் அறிய

Karthi on Ponniyin Selvan: கனவு எல்லாம் நனவாயிடுச்சு.. பொன்னியின் செல்வன்ல நான் இப்படித்தான் வருவேன்.. இன்ஸ்டாவில் கார்த்தி நெகிழ்ச்சி..!

நடிகர் கார்த்தி ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் தான் எதிர்கொண்ட சுவாரஸ்சியமான அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் கார்த்தி குறிப்பிட்டதாவது, “ 

எனக்கு குதிரைகள் மீது எப்போதுமே ஒரு வித காதல் இருந்திருக்கிறது. காஷ்மோரா படப்பிடிப்பின் போது குதிரை சவாரியை கற்றுக்கொண்டேன். பொன்னியின் செல்வன் படத்தில் நான் கனவு கண்டவற்றையெல்லாம் நான் வாழ்ந்தேன். கிட்டத்தட்டப் படம் முழுக்க நான் குதிரை மேலேதான் இருந்தேன். நீங்கள் குதிரையுடன் இணையும் போது, அதிலிருந்து வெளிப்படும் மூச்சும், இதயதுடிப்பும் தரும் உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப்பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.” என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

முன்னதாக, ராஜராஜ சோழன் வாழ்கையை தழுவி, கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை எம்.ஜி.ஆர், கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அதன் பொருட்செலவு காரணமாக எதுவும் சாத்தியப்படவில்லை. மணிரத்னமும் கடந்த 2011 ஆம் ஆண்டும் ஆர்யா, மகேஷ்பாபு உள்ளிட்டோரை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சி செய்தார். ஆனால் அது பலவித காரணங்களால் கைகூடாமல் போனது. இந்த நிலையிதான் விக்ரம்,கார்த்தி, ஜெயம்ரவி ஐஸ்வர்யாராய், த்ரிஷா என பெரும் நட்சத்திரபட்டாளத்துடன் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Madras Talkies (@madrastalkies)

முன்னதாக படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் பட வெளியீட்டு தேதியான  2022  (செப்டம்பர் 30) வெளியிடப்பட்டது. இதில் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget