மேலும் அறிய

சிறுமியிடம் ஆசிர்வாதம்.. மறைந்த நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் குறித்து வைராகும் வீடியோ

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன், தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர் பிர்ஜு மகராஜ். நேற்று பின்னிரவு அவர் தனது டெல்லி வீட்டில் இருந்தபோது, திடீர் உடல் நலக்குறை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது வீட்டார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால், அவரின் குடும்பத்தாரும், அவரது ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

இந்நிலையில் அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அவர் குறித்தான வீடியோக்களை பதிவிட்டு  வருகின்றனர். அதில் ஒரு வீடியோவில் கதக் குரு பிர்ஜு மகராஜ், ஒரு சிறுமி நெற்றியில் பொட்டு வைத்து ஆசிர்வதித்து, பின்னர் சிறுமியின் கால்களை தொட்டு வணங்கினார்” இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர் எளிமை மிக்க ஞானியை இழந்துவிட்டோம் என வருந்தி வருகின்றனர்.

லக்னெளவின் புகழ்பெற்ற கதக் குடும்பத்தில் பிறந்த பிர்ஜு மகராஜின் தந்தை அச்சன் மகாராஜ் மற்றும் மாமா ஷம்பு மகராஜ் ஆகியோர் நாட்டின் புகழ்பெற்ற நடனக்கலைஞர்களில் பட்டியலில் முக்கிய இடம் வகிப்பவர்கள். பிர்ஜூ மகராஜின் இயற்பெயர் பிரிஜ் மோகன் மிஷ்ரா.

இந்தியாவின் எட்டு சாஸ்த்ரிய நடனங்களில் கதக் மிகவும் பழமையானது. இந்த சமஸ்கிருத வார்த்தைக்கு 'கதை சொல்பவர்' என்று பொருள். பிர்ஜு மகராஜ், தபலா, பகாவஜ், நால், சித்தார் போன்ற பல இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்றவர். அவர் ஒரு சிறந்த பாடகர், கவிஞர் மற்றும் ஓவியரும் ஆவார்.

சிறுமியிடம் ஆசிர்வாதம்.. மறைந்த நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் குறித்து வைராகும் வீடியோ

டும்ரி, தாத்ரா, பஜன் மற்றும் கஃஜல் பாடல்களிலும் அவர் புலமை பெற்றிருந்தார். கதக் நடனத்தை பலரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் 1998 ஆம் ஆண்டில் பண்டிட் பிர்ஜு மகாராஜ் 'கலாஷ்ரம்' என்ற பெயரில் கதக் மையத்தை நிறுவினார்.

சத்யஜித் ரேயின் 'ஷத்ரஞ்ச் கே கிலாடி' , 'தில் தோ பாகல் ஹை', 'கதர்', 'தேவதாஸ்', 'டேட் இஷ்கியா', 'பாஜிராவ் மஸ்தானி' போன்ற பல படங்களுக்கு பிர்ஜு மகாராஜ் நடன இயக்குனராக இருந்திருக்கிறார்.

பிர்ஜூ மகராஜூக்கு பத்ம விபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, காளிதாஸ் சம்மான் மற்றும் கமலின் 'விஸ்வரூபம்' படத்திற்காக சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. டெல்லியில் 'கலாஷ்ரம்' என்ற கதக் பயிற்சி மையத்தையும் அவர் நிறுவினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget