மேலும் அறிய

கண்ணீர் விட்டு கதறும் ரிஹானா.. யார் அந்த தொழிலதிபர்?.. அஜால் குஜால் செய்பவளா நான்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ரிஹானா தனக்கும் தொழிலதிபருக்கும் இருக்கும் உறவை வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த துணை நடிகை ரிஹானா பேகம் மீது தொழில் அதிபர் ராஜ் கண்ணன் சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில், தன்னிடம் இருந்து ரூ.20 பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், நடிகை ரிஹானா பேகம் தன் பக்கம் இருக்கும் நியாயங்களை பிரபல யூடியூப் சேனலில் விளக்கம் அளித்துள்ளார். இதில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. 

யார் அந்த தொழிலதிபர்? 

புதிய சிந்தனை என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ரிஹானா, கடந்த 2 நாளா ரொம்ப மன வேதனையில் இருக்கேன். நான் ஒருத்தரிடம் இதை சொல்லி புரிய வைக்கிறதை விட, சட்டப்பூர்வமா எதிர்கொள்ள ரெடியா இருக்கேன். இந்த விஷயம் இப்ப நடந்தது இல்லை, 1 வருஷமா நடந்துக்கிட்டு இருக்கு.  தொழிலதிபர் ராஜ் கண்ணனை எனது தோழி மூலம் தான் முதல் முதலாக அறிமுகம் ஆனேன். அப்போது அவர் எனது தோழியுடன் உறவில் இருந்தார்.  அப்போது இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்ப்டடது. நான் தான் சமாதானம் செய்து வைத்தேன். தொழிலதிபர் 22 வயதில் தியா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த பெண்ணை சட்டப்படி தத்தெடுத்தாரா என்ன என்பது எனக்கு தெரியாது. 

லவ் ப்ரோபோஸ்

நான் என் தோழி, தொழிலதிபர், அவருடைய வளர்ப்பு மகள் தியா ஆகிய 4 பேரும் காரில் சென்றுகொண்டிருந்தோம். அப்போது தியாவும், ராஜ் கண்ணனும் காரை விட்டு இறங்கி சென்று விட்டு மறுபடியும் வந்தனர். அவர் சிக்னல் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. தியா எனது போன் நம்பரை வாங்கி தொழிலதிபரிடம் கொடுத்தார். பிறகு ஒரு நாள் தொழிலதிபர் எனக்கு போன் செய்து என் தோழியை பற்றி குறை கூறினார். அதையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த நான் அமைதியாக இருந்தேன். இவ்வளவு பிரச்னைக்கு மத்தியில் அந்த தொழிலதிபர் NGO தொழில் தொடங்க இருப்பதாகவும், அதில் பெண்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் கூறினார். அது பற்றி பேசுவதற்காக நாங்கள் இருவரும் காரில் சென்றபோது காரின் முன் பகுதியில் அமர்ந்து இருந்தேன். எனக்குப் பின்னால் அவருடைய வளர்ப்பு மகள் தியா இருந்தாள். காரில் நான் இருந்தபோது தான் எனக்கு மோதிரத்தை போட்டு ப்ரொபோஸ் செய்தார்.

எல்லா ஆதாரமும் இருக்கு

 அதை தியா வீடியோவாக எடுத்தார். மேலும், இந்த மோதிரத்தை கழட்டி விடக்கூடாது, உன்னை போன்ற பெண் எனக்கு தேவை, நான் தனியாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன், உன்னை போன்ற ஒரு பெண்ணுடன் வாழ வேண்டும், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்க விரும்புவதாக தெரிவித்தார். நான் 6 மாதம் டைம் கொடுங்க ப்ளீஸ் என வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி மூலம் தெரிவித்திருக்கிறேன். இதற்கான ஆதாரமும் என்னிடம் இருப்பதாக ரிஹானா தெரிவித்துள்ளார். 

சொந்த உழைப்பில் வாழ்கிறேன்

பயில்வான் ரங்கநாதன் பேசுவது போல, அஜால் குஜால் செய்து நான் பெரிய பங்களாவில் இல்லை, ஒரு சிறிய வீட்டில் தான் இருக்கிறேன். அப்பா இறந்த பிறகு ஓட்டல் நடத்தி வீட்டில் இருந்தே மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்க தெரிந்த எனக்கு இந்த அவப்பெயர் பேரிடியாக இருக்கிறது. எனது சொந்த காலில் நிற்கிறேன். யாருடைய தயவிலும் இல்லை என தெரிவித்தார். மேலும் தொழிலதிபர் ராஜ் கண்ணனிடம் எனது நகையை அடகு வைத்து கொடுத்து 20 லட்சத்தை இழந்து நிற்பது நான். ராஜ் கண்ணன் தான் என்னை ஏமாற்றிவிட்டார். எனது ஒட்டுமொத்த உழைப்பும் போய் விட்டது என ரிஹானா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ
சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
Embed widget