மேலும் அறிய

Nayanthara Next Movie: நயன்தாராவின் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு..! மனைவி பிறந்தநாளில் அப்டேட் தந்த விக்னேஷ் சிவன்..

Nayanthara Next Movie:எதிர் நீச்சல் படத்தை இயக்கி சினிமா ரசிகர்களிடையே அறிமுகமான இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் NT-81 படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகை நயன்தாரா NT-81  என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

நயன்தாரா நடிக்கும் NT-81:

தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்கும வகையில் பல இயக்குனர்கள் உள்ளனர். அவர்கள் வரிசையில் ஒருவர் துரை செந்தில் குமார். இவர், எதிர் நீச்சல், காக்சி சட்டை, கொடி, பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர், நயன்தாரா அடுத்து நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு NT-81 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், “துரை செந்தில் குமாருடன் இப்படத்தில் முதன் முறை இணைவது மகிழ்ச்சியளிக்கிறது” என விக்கி குறிப்பிட்டுள்ளார். மேலும், “குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த கதையாக இப்படம் இருக்கும் எனவும் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரித்து வழங்கவுள்ளது. நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த அப்டேட் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கனெக்ட் படத்தின் டீசர்:

இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'கனெக்ட்’ படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவனுடனான திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா வரிசைகட்டி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் 2015-ஆம் ஆண்டு தன் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் ஹாரரான ’மாயா’ படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் உடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார் நயன்தாரா.  மாயா வரிசையில் கனெக்ட் படமும் ஹாரர் படமாகவே உருவாகியுள்ளது. முன்னதாக நயன்தாரா நடித்த O2 படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், திரையரங்குகளில் ’கனெக்ட்’ வெளியாக உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Nayanthara Next Movie: நயன்தாராவின் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு..! மனைவி பிறந்தநாளில் அப்டேட் தந்த விக்னேஷ் சிவன்..

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனுபம் கெர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதமே கனெக்ட் படம் பார்த்து ரசித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், ”இப்படி ஒரு அசாதாரணமான ஹாரர் படத்தை இயக்கிய அஸ்வின் சரவணனுக்கும், மொத்த குழுவினருக்கும் நன்றி” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவின் புகைப்படங்களை பதிவிட்ட விக்கி:

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன், மனைவி நயன்தாராவுக்கு வாழ்த்து கூறி சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். புகைப்படங்களுடன் ''என் வாழ்க்கை நிறைவடைந்ததாக நான் உணர்கிறேன். வாழ்க்கை மிகவும் அழகாகவும், நிறைவாகவும் காணப்படுகிறது.நமது குழந்தைகளுடன் நாம் இதே போல் சந்தோஷமாக இருக்க நான் வாழ்த்துகிறேன்.

Nayanthara Next Movie: நயன்தாராவின் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு..! மனைவி பிறந்தநாளில் அப்டேட் தந்த விக்னேஷ் சிவன்..

நாம் அனைவரும் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள கற்றுக் கொண்டுள்ளோம். கடவுளின் அருளோடும், பிரபஞ்சத்தின் அறிவோடும்; ஒரு அழகான வாழ்க்கையை நாம் உருவாக்குவோம்! என்றென்றும் உன்னை காதலிக்கிறேன்’’ என வாழ்த்தியுள்ளார் விக்னேஷ் சிவன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
Embed widget