மேலும் அறிய

Nisha Kapoor: சோ சேட்! விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த 'கோலங்கள் ஆதி' மனைவி - ஏன்?

Nisha Kapoor :கோலங்கள் சீரியல் மூலம் அனைவரையும் மிரட்டிய நடிகர் அஜய் கபூர் மனைவி நிஷா கபூர் தான் இழந்த சினிமா வாய்ப்பு குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார்.

சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய புதிய சீரியலான 'மல்லி' தொடரில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நிஷா கபூர். இவர் ஏற்கனவே 2002ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான 'ருத்ர வீணை' என்ற தொடரில் நடித்துள்ளார். தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

நிஷா கபூர் பற்றி தெரியாதவர்களுக்கு கூட நிஷாவின் கணவர் அஜய் கபூரை நன்றாக தெரியும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு பூச்சாண்டி போல மிரட்டிய 'கோலங்கள்' ஆதி தான் நடிகை நிஷாவின் கணவர் அஜய் கபூர். சில தினங்களுக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நிஷா கபூர் தன்னுடைய பயணம் குறித்து பேசுகையில் அவர் தவற விட்ட அற்புதமான சினிமா வாய்ப்பு பற்றி பகிர்ந்து இருந்தார்.

Nisha Kapoor: சோ சேட்! விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த 'கோலங்கள் ஆதி' மனைவி - ஏன்?

விஜய் படத்திற்கு நோ:

ஸ்கூல் படிக்கும் சமயத்தில் இருந்தே மாடலிங் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார் நிஷா. கேமரா முன்னால் நடிப்பது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம். ஆந்த ஆர்வம் தான் அவருக்கு நடிக்க வாய்ப்பை பெற்று கொடுத்துள்ளது. ஏரளமான விளம்பரங்களில் நடித்துள்ளார். டாடா டீ தான் நிஷா நடித்த முதல் விளம்பரம். அதற்கு பிறகு 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். அப்படி விளம்பரங்களில் நடித்ததன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் 'ருத்ர வீணை' சீரியல். அதை தொடர்ந்து விஜய் டிவி உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளார். 

அப்படி சீரியலில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதிலும் விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும் அப்போது சினிமாவில் நடிக்க விருப்பமில்லாததால் அந்த வாய்ப்பை வேண்டாம் ஒதுக்கியுள்ளார். சீரியலில் மட்டும் நடித்தால் அதுவே போதுமானது என நினைத்து இருந்தார்.  

Nisha Kapoor: சோ சேட்! விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த 'கோலங்கள் ஆதி' மனைவி - ஏன்?

அப்படி நடிகை நிஷா கபூர் வேண்டாம் என ஒதுக்கிய திரைப்படம் தான் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஷாஜஹான்' திரைப்படம். சினிமாவில் நடிக்க பெரிய அளவு ஈடுபாடு இல்லாதால் அந்த வாய்ப்பை இழந்தார். ஆனால் ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் தான் அவர்களின் சீரியல் ஷூட்டிங்கும் நடைபெற்றுள்ளது. அதை பார்த்ததும் அடடே சினிமாவில் நடித்து இருக்கலாமோ... வந்த வாய்ப்பை தவற விட்டுட்டோமோ என வருந்தியுள்ளார்.  தற்போது ஒரு பெரிய பிரேக் எடுத்து கொண்ட பிறகு மீண்டும் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவரின் இந்த கம்பேக் நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget