மேலும் அறிய

என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..

Nicholai Sachdev : நிக்கோலாய் சச்தேவ், வரலட்சுமி சரத்குமார் பெயரை தன்னுடைய பெயருடன் சேர்த்து கொள்ள போகிறார் என்றும் வரலட்சுமி என்றுமே வரலட்சுமி சரத்குமார் என்றே அழைக்கப்படுவார் என்றும் பேசினார்.  

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டாரராக கொண்டாடப்பட்டவர் நடிகர் சரத்குமார். அவரின் மகளும் பிரபலமான நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த ஜூலை 10ம் தேதி மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரின் திருமணமும் தாய்லாந்தில் உள்ள பீச் ரிசார்ட்டில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது. 

என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..

இருப்பினும் திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டங்களான மெஹந்தி, ஹல்தி, சங்கீத் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக பிரம்மாண்டமாக  நடைபெற்றது. ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமே இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது. மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியா எங்கும் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. அது மட்டுமின்றி பத்திரிகையாளர்களுக்கும் இன்று விருந்து வைத்து உபசரித்தனர் சரத்குமார், வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் சச்தேவ். 

அப்போது பத்திரிகையாளர்களுடன் உரையாடல் நடைபெற்றது போது  பேசிய நிக்கோலாய் சச்தேவ் எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் நிச்சயம் கூடிய விரைவில் தமிழை கற்றுக்கொள்வேன். இனி நான் சென்னையில் தான் இருக்க போகிறேன். வரலட்சுமி திருமணத்துக்கு பிறகு தன்னுடைய பெயரை மாற்றக்கொள்ள விரும்பினார். வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என மாற்றி கொள்ள போவதாக கூறினார். ஆனால் நான் அதை விரும்பவில்லை. அவர் எப்போதும் வரலட்சுமி சரத்குமார் என்றே அழைக்கப்படுவார். ஆனால் நான் அவருடைய பெயரை என்னுடைய பெயருடன் சேர்த்து கொள்ள போகிறேன். இனி என்னுடைய பெயர் நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ். 

 

என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..


வரலட்சுமி சரத்குமார் என்பது அவருடைய பாரம்பரியம். அதை நான் என்றும் கைவிடமாட்டேன். இதை நான் என்னுடைய மனைவிக்காக செய்கிறேன்.  ஆனால் அவருக்கு நீங்கள் அனைவரும் கொடுக்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. எனக்கு அவரை பல ஆண்டுகளாக தெரியும். என்னை திருமணம் செய்து கொள்ள வைத்தவர் அவர் தான். ஆனால் அவருடைய ஃபேவரட் காதலன் நான் இல்லை. அவருக்கு சினிமா தான் முதல் காதல். நான் இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறேன். சினிமாவில் இருந்து பிரேக் எல்லாம் எடுத்துக் கொள்ள போவதில்லை. நான் என்னுடைய மனைவிக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பேன் என பேசி இருந்தார். 

நிக்கோலாய் சச்தேவ் பேசிய இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஏராளமானோர் நிக்கோலாய் சச்தேவ்வை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். அவர்களின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget