மேலும் அறிய

Nayanthara | ‛வெற்றி கொடி கட்டு....லட்சியம் எட்டும் வரை எட்டு’ - தொழிலதிபர்கள் ஆன நயன்தாரா, விக்கி ஜோடி!

காதலர்களாக மட்டுமே இல்லாமல் , இருவரும் இணைந்து பிஸினஸ் பார்டனராகவும் மாறினர். அப்படி தொடங்கப்பட்டதுதான் ரௌடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் .

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என அறியப்படுபவர் நடிகை நயன்தாரா. நடிக்க வந்த காலக்கட்டத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் , சில காலம் அவர் சந்தித்த விமர்சனங்கள் அவரை மிகவும் மன அழுத்தத்தில் தள்ளியது. ஆனாலும் அதிலிருந்து மீண்டு , தன்னை தானே செய்துக்கொண்டு கோலிவுட்டில்  பிரகாசிக்க தொடங்கினார். அதுவரையில் கதநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடித்து வந்த நயன்தாரா, சமீப காலமாக டாப் ஹீரோக்கள் மற்றும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். நானும் ரௌடிதான் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கிசு கிசுக்கப்பட்டார் நயன்தாரா. ஆரம்பத்தில் எல்லா செலிபிரட்டி காதலர்களை போலவும் நாங்கள் நண்பர்கள்தான் என நயன் - விக்கி ஜோடிகள் சொன்னாலும், சமூக வலைத்தளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தங்கமே ! கண்மணியே என  பதிவிட்டு உறுதிப்படுத்திவிட்டார் விக்னேஷ் சிவன்.

View this post on Instagram
 
A post shared by The Lip Balm Company (@thelipbalmcompany)

காதலர்களாக மட்டுமே இல்லாமல் , இருவரும் இணைந்து பிஸினஸ் பார்டனராகவும் மாறினர். அப்படி தொடங்கப்பட்டதுதான் ரௌடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் . கூழாங்கல் என்னும் படத்தை சமீபத்தில் தயாரித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் பல சர்வதேச விருதுகளை குவித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க நயன்தாரா தற்போது  தனது வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மருத்துவர் ரெனிடா ராஜனுடன் இணைந்து The lip balm company  என்ற ஒரு ஸ்கின் கேர் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Dr Renita Rajan (@drrenitarajan)

உதடு பராமரிப்பு மற்றும் பாதுகாபிற்கான தயாரிப்புகளை இதன் மூலம் நயன்தாரா வழங்கவுள்ளார். அதற்கான பிராண்ட் அம்பாசிட்டராகவும் நயன்தாரா உள்ளார். “ என்னை போல வித்தியாசமானவற்றை விரும்பும் நபர்களுக்கு தங்கள் புராடக்ட் பொருத்தமாக இருக்கும்” என  புரமோஷன் செய்துள்ளார் நயன்தாரா. முன்னதாக நடிகைகள் கீர்த்தி சுரேஷ் , கத்ரினா கைஃப் உள்ளிட்ட நடிகைகளும் சொந்தமான ஸ்கின்கேர் நிறுவனங்களை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
ABP Premium

வீடியோ

”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Maruti eVitara: மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
Indian Cars Export Record: வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - வெளியான முக்கிய அறிவிப்பு
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
Embed widget