மேலும் அறிய

சிரஞ்சீவியுடன் நடிக்க பல்க் தொகையை கேட்ட நயன்தாரா...கடைசியில் எவ்வளவு வாங்கினார் தெரியுமா

தெலுங்கில் சிரஞ்சீவி படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா முதலில் ரூ 18 கோடி சம்பளமாக கேட்டு பின் படக்குழுவினருடன் உடன்படிக்கைக்கு வந்தார்.

நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா கன்னடம் ,  தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் நிவின் பாலி , மம்மூட்டி , மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். கன்னடத்தில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் டாக்சிக் படத்திலும் நடித்து வருகிறார் . அடுத்தபடியாக தெலுங்கில் சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

18 கோடி கேட்ட நயன்தாரா

நடிகர் சிரஞ்சீவி தற்போது த்ரிஷாவுடன் விஸ்வாம்பரா படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அனில் ராவிபுடி இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தில் நயன்தாராவை படக்குழு அனுகியுள்ளார்கள். இந்த படத்தில் நடிக்க நயன் 18 கோடி சம்பளமாக கேட்டதும் படக்குழு திகைத்துள்ளது. ஆனால் கதையில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் படக்குழு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 

3 மடங்கு சம்பளத்தை குறைத்த நயன்தாரா

படக்குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தபின் நயன்தாரா தனது சம்பளத்தை மூன்று மடங்காக குறைத்து 6 கோடி ரூபாய் சம்பளமாக பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாராவுக்கு கதை பிடித்திருந்ததால் அவர் இந்த முடிவுக்கு வந்தாரா அல்லது ஷேர் அடிப்படையில் மீதி சம்பளத்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளாரா என்கிற தகவல் வெளியாகவில்லை. முதற்கட்டமாக மே 22 ஆம் தேதி ஹைதராபாதில் 10 நாள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில்  வெளியாகும் என எதிர்பார்க்கலாம் 

மூக்குத்தி அம்மன் 2

தமிழில் நயன் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சிமேக்ஸ், ஐ.வி. ஓய் என்டர்டெய்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் -2 பாகம் உருவாகிறது.குஷ்பு, மீனா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஒரு சிறிய இடைவேளை எடுத்துள்ளது படக்குழு.

தலைப்பு செய்திகள்

ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
“உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது?” – நடிகராக ரகுவரனுக்கு தடையாக அமைந்தது எது தெரியுமா?
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Embed widget