மேலும் அறிய

Saira Bhanu : அவர் ஒரு தங்கமான மனிதர்..ரஹ்மானை பிரிந்ததற்கு இதுதான் காரணம்..ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் உடன் விவாகரத்திற்கான உண்மையான காரணத்தையும் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு ஆடியோ மூலம் தெரிவித்துள்ளார்

ஏ.ஆர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் உடனான 29 ஆண்டுகால திருமண உறவை முடித்துக் கொள்ளவிருப்பதாக சாய்ரா பானு கடந்த சில  நாட்கள் முன்பு அறிவித்திருந்தார். இந்த முடிவு அவர்களின் உறவில் ஏற்பட்ட கணிசமான மன உளைச்சலுக்குப் பிறகு எடுக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு இருந்தபோதிலும், பிரிவது என தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். பதட்டங்கள் மற்றும் சிரமங்கள் அவர்களுக்கிடையில் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன. வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக திருமதி சாய்ரா வலியுறுத்தினார். 

ரஹ்மான் மீது அவதூறுகள்

ரஹ்மான் தனது விவாகரத்தை அறிவித்த அதே நாளில் ரஹ்மானின் இசைக்குழுவில் பணியாற்றிய மோகினி என்கிற பெண்ணும் தனது கணவருடனான விவாகரத்தை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரஹ்மான் மற்றும் மோகினியை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் அவதூறு பரப்பு வகையில் செய்திகளை வெளியிடத் தொடங்கின.

எச்சரிக்கை விடுத்த ரஹ்மான்

ரஹ்மான் பற்றிய அவதூறு பரப்பும் விதமான செய்திகளை அடுத்த 24 மணி நேரத்தில் நீக்காவிட்டால் அவர்கள்  மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று நவம்பர் 23 ஆம் தேதி ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ் வெளியிட்டார்

ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

தற்போது ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு ஆடியோ ஒன்றின் மூலம் தனது விவாகரத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். " நான் கொஞ்ச நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். தற்போது மும்பையின் சிகிச்சை பெற்று வருகிறேன். அதனால் ரஹ்மானிடம் இருந்து இடைவெளி எடுத்துக்கொள்ள முடிவெடுத்தேன். இந்த நேரத்தில் ரஹ்மான் பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அனைத்து மீடியா தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கிறேன். ரஹ்மான் ஒரு தங்கமான மனிதர். நான் சிகிச்சை பெற்று வருவதால் ரஹ்மான் மற்றும் குழந்தைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுதான் இந்த முடிவை எடுத்தேன். இந்த மாதிரியான நேரத்தில் நாங்கள் இடைவெளி எடுத்துகொள்ள விரும்புவதாக தான் நாங்கள் அறிவித்தோம். விரைவில் நான் சென்னை திரும்புவேன்" என சாய்ரா பானு இந்த ஆடியோவில் கூறியுள்ளார்

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Jailer 2 OTT: ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Jailer 2 OTT: ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அகில உலக சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த லெவல் பட்டம்!
அகில உலக சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த லெவல் பட்டம்! "தமிழ்ப்படம் 3" ஷூட்டிங் ஸ்டார்ட்! யார வெச்சி செய்யப்போறாங்க?
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!
ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
Circus அரசு..டம்மி CM? விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்
Circus அரசு..டம்மி CM? விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
தெலங்கானாவில் சோகம்: சில்லறை தகராறில் ஓடும் பேருந்தில் இருந்து பெண் நடத்துநர் கீழே தள்ளி கொலை...
தெலங்கானாவில் சோகம்: சில்லறை தகராறில் ஓடும் பேருந்தில் இருந்து பெண் நடத்துநர் கீழே தள்ளி கொலை...
Embed widget