மேலும் அறிய

Varisu vs Thunivu: வலிமையை முந்திய பீஸ்ட்.. இதே நிலைதான் துணிவு படத்துக்குமா? - சோகத்தில் அஜித் ரசிகர்கள்

2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள துணிவு, வாரிசு படங்களில் எந்த படம் ஜெயிக்கப்போகும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடத்தில் தீவிரமாக எழுந்துள்ளது. 

2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள துணிவு, வாரிசு படங்களில் எந்த படம் ஜெயிக்கப்போகும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடத்தில் தீவிரமாக எழுந்துள்ளது. 

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் இம்முறை பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஒருநாள் விடுமுறை போகிறதே என கவலை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் 8 ஆண்டுகளுக்குப் பின் விஜய் - அஜித் படங்கள் நேரடியாக மோதவுள்ளதால் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகமே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. 

வாரிசு 

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படம் உருவாகியுள்ளது. இப்படத்தில்  நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

துணிவு 

3வது முறையாக இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் 3வது முறையாக இணைந்துள்ள படம் “வலிமை”.  மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

2022 சொல்வது என்ன? 

இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அஜித் நடித்த வலிமை படம் வெளியானது. எந்த படத்துடனும் மோதாமல் தனியாக வெளியான இப்படம் 2022 ஆம் ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையை வலிமை படம் படைத்தது. கிட்ட 900 திரையரங்குகளில் வலிமை படம் வெளியாகியிருந்தது. ஆனால் படம் குறித்த கலவையான விமர்சனங்களால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். 

அதேசமயம் விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியானது. உடன் கேஜிஎஃப் படத்தின் 2 ஆம் பாகம் வெளியான நிலையில் மோசமான திரைக்கதையால் பீஸ்ட் படம் தோல்வியை தழுவியது. இதனால் விஜய் ரசிகர்கள் சோகமடைந்தனர். இந்நிலையில் துணிவு,வாரிசு படங்கள் இருவரின் ரசிகர்களையும் திருப்திப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் இந்தாண்டு தங்கள் தியேட்டர்களில் வெளியாகி டாப் 10 வசூல் சாதனைப் படைத்த படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. 

அந்த வகையில் பெரும்பாலான தியேட்டர்கள் வலிமை படத்தை விட பீஸ்ட் படம் வசூல் சாதனைப் படைத்ததாக தெரிவித்துள்ளது. இதனால் துணிவு மற்றும் வாரிசு படத்தில் எது வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் நிச்சயம் துணிவு படம் தங்களை கொண்டாடவைக்கும் என அஜித்  ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget