மேலும் அறிய

கார் ரேஸ் விபத்து! நாங்க அலறிட்டோம்.. மகிழ் திருமேனியிடம் அஜித் சொன்னது இது தான்...

கார் ரேசில் கலந்து கொள்வதற்குன் முன் இயக்குனர் மகிழ் திருமேனியிடம் தனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்று அஜித் கூறியுள்ளார்.

விடாமுயற்சி: 

இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன் பின் அந்த படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து மகிழ் திருமேணி அஜித்தை  இயக்கவிருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்தது. இப்படத்தின் படப்பிடிப்பு  முழுக்க முழுக்க அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. 

படத்தை தொடர்ந்த சர்ச்சைகள்: 

ஆனால் படப்பிடிப்பின் போது ஏகப்பட்ட வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் வெளிவந்தன, அதாவது அஜித் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை எனவும், இதனால் தான் படப்பிடிப்பு முடிய தாமதமானதாகவும் கூறப்பட்டது. மேலும் மகிழ் திருமேனி சில காட்சிகளை மீண்டும் ரீ-ஷுட் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் படப்பிடிப்பு முடிந்து வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று படமானது வெளியாகவுள்ளது. 

இதையும் படிங்க: நம்ம படம் ரிலீஸ் ஆகுற நாள்தான் பண்டிகை...மகிழ் திருமேனிக்கு அஜித் கொடுத்த மோட்டிவேஷன்

கார் ரேஸ் குறித்து மகிழ் திருமேனி: 

இந்நிலையில் அஜித்தின் கார் ரேஸ் குறித்து பேட்டி ஒன்றில்  மகிழ் திருமேனி பேசியதாவது, ”அஜித் சார் ரேஸ்சுக்கு கிளம்புறதுக்கு 10 நாளுக்கு முன்னாடி நாங்க ஷூட்டிங் முடிக்கிற நிலையில இருந்தோம், அப்போ அஜித் சார் பயிற்சியை முடிச்சிட்டு வந்து இருந்தாரு, அப்போ எங்களுக்கு ஒரு வீடியோ காட்டுனாரு, அதுல இரண்டு முறை அவருக்கு விபத்து ஏற்ப்பட்டது இதை பார்த்து நாங்க ஆடிபோய்டோம். 

100 சதவீதிம் அர்ப்பணிப்பு:

அப்போ சார் சொன்ன வார்த்தை எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு என்றுமே மறக்க முடியாது.  மகிழ் நான் இப்போ ரேசில் கலந்துக்கொள்ள போகிறேன், அப்போ எனக்கு என்ன வேண்டுமானலும் நடக்கலாம். அதனால் தான் என்னுடைய படங்களை முடித்துக்கொடுக்கிறேன். என்னையை நம்பி பணம் போட்டு படம் எடுக்குறாங்க, இத்தனை தொழிலாளர்கள் என்னை நம்பி இருக்காங்க, நான் கார் ஆக்சிலர்ரேட்டரை மிதிக்கும் போது 100 சதவீதம் மிதிக்க வேண்டும். 90% மிதிச்ச நான் ஓட்டுற ரேஸுக்கு நியாயம் பண்ணதாக இருக்காது என்று அஜித் தன்னிடம் சொன்னதாக மகிழ் திருமேனி கூறினார். 

மேலும் அஜித் சார் எதில் இறங்கினாலும் 100 சதவீகிதம் முழு மூச்சோடு இறங்குவார், ரேசிங்காக இருந்தாலும் சரி, படப்பிடிப்பு என்றாலும் சரி தன்னுடைய 100 சதவீத அர்ப்பணிப்பை அஜித் சார் கொடுப்பார்” என்றார் மகிழ் திருமேனி

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget