மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Lokesh Kanagaraj: “மில்லியன் நன்றிகள் போதாது” - மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ்!
”இதை வெளிப்படுத்த ஒரு மில்லியன் நன்றிகள் போதாது. நீங்கள் படப்பிடிப்பில் இருந்தது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது” - லோகேஷ் கனகராஜ் ட்வீட்
![Lokesh Kanagaraj: “மில்லியன் நன்றிகள் போதாது” - மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ்! Lokesh Kanagaraj thanks Mysskin in tweet for being part of Vijay Trisha starring Leo Movie Lokesh Kanagaraj: “மில்லியன் நன்றிகள் போதாது” - மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/17ec31fc173c411e5928be12301ba7991677689270868574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லோகேஷ் கனகராஜ், மிஷ்கின்
’லியோ’ படத்தில் மிஷ்கின் இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்.
”உங்களுடன் இவ்வளவு நெருங்கி பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாகவும் அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன். இதை வெளிப்படுத்த ஒரு மில்லியன் நன்றிகள் போதாது. நீங்கள் படப்பிடிப்பில் இருந்தது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுக்கு ஒருபோதும் நான் போதுமான நன்றி சொல்ல முடியாது. ஆனால் மில்லியன் நன்றிகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion