மேலும் அறிய

Fight Club Teaser: சண்டை, சண்டை, சண்டை.. லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘ஃபைட் கிளப்’ பட டீசர் வெளியீடு!

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், உறியடி விஜயகுமார் நடித்துள்ள ஃபைட் கிளப் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் வழங்கும் 'உறியடி' விஜய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள FIGHT CLUB திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் FIGHT CLUB படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை, ஈக்காட்டுதாங்கலில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் லோகேஷ் கனகராஜ், 'உறியடி' விஜய் குமார், நடிகை மோனிஷா மேனன், இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத், தயாரிப்பாளர் ஆதித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். ஃபைட் கிளப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஃபைட் கிளப்

டேவிட் ஃபின்சர் இயக்கத்தில் ஆங்கிலத்தில் வெளியான ஃபைட் கிளப் திரைப்படத்தின் டைட்டிலை இந்தப் படத்திற்கு படக்குழு வைத்துள்ளார்கள். இதனால் ஆங்கிலப் படத்தின் ரீமேக் ஆக இந்தப் படம் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் குழப்பத்தை இயக்குநர் நடிகர் விஜயகுமார் தெளிவுபடுத்தினார்.

"இந்தப் படத்துக்கு intenseஆன டைட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து இது முடிவானது. இது ஆங்கிலப் படத்தின் டைட்டில். அது வேறு... இது வேறு... இந்தப் படத்துக்கு அதன் தலைப்பு பொருத்தமாக இருக்கும். கெடுத்துவிட மாட்டோம் என்று முடிவு செய்து ஃபைட் கிளப் எனப் பெயரிட்டோம். “ என்று கூறியிருந்தார்.

டீசர் எப்படி

தற்போது வெளியாகி இருக்கும் இப்படத்தின் டீசர் படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற வகையில் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளாக கொட்டிக் கிடக்கிறது. விஜயகுமார் நடித்த உறியடி படத்தைப் போலவே கல்லூரி மாணவர்களுக்கு இடையில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் குழு மோதல், சாதிய மோதல்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
Ameesha Patel: திருமணம் செய்யாமல் இருப்பதே சிறந்தது.. விஜய் பட நடிகை ஓபன் டாக்!
Ameesha Patel: திருமணம் செய்யாமல் இருப்பதே சிறந்தது.. விஜய் பட நடிகை ஓபன் டாக்!
Vishal: நானும், உதயும் கிளப்புக்கு போன இடத்துல நடந்த சம்பவம்.. போட்டுடைத்த விஷால்!
Vishal: நானும், உதயும் கிளப்புக்கு போன இடத்துல நடந்த சம்பவம்.. போட்டுடைத்த விஷால்!
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget