மேலும் அறிய

Kushboo new Haircut: மாற்றம் நிலையானது... புதிய ஹேர்ஸ்டைலில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் குஷ்பு...

நடிகை குஷ்புவின் புதிய ஹேர் ஸ்டைல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவரின் தீவிர ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டியது, அப்போது  பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இவர் ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என டாப் நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்கள் உடன் நடித்துள்ளார் குஷ்பு. 

தமிழ் மற்றும் தெலுங்கை தாண்டி, இவர் இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குநர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். குஷ்பு - சுந்தர் சி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்த குஷ்பு திருமணத்திற்கு பின் ஹீரோவுக்கு அக்கா கதாப்பாத்திரம், சீரியல்கள் உள்ளிட்டவற்றில் நடித்து வந்தார். தற்போது நடிகை குஷ்பு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வரும் குஷ்பு,   தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள குஷ்பு அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை பகிர்வது வழக்கம். சில வருடங்களுக்கு முன் இவர் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக காணப்பாட்டார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரனாது,  தற்போது தன்னுடைய புதிய ஹேர் ஸ்டைல் புகைப்படம் ஒன்றை குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் மாற்றம் வரவேற்கத்தக்கது மற்றும் நிலையானது என்றும் பதிவிட்டுள்ளார்.  இதை பார்த்த நெட்டிசன்கள் இது புதிய ஹேர் ஸ்டைலா? அல்லது விக்கா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

View this post on Instagram
 
A post shared by Kushboo Sundar (@khushsundar)

எப்போதும் மீடியமான அளவு தலைமுடியுடன் ப்ரீ ஹேர், மற்றும் கொண்டையில் காணப்படும் குஷ்பு,  தற்போது டாம் பாய் லுக் கொடுக்கும் வகையில் தனது தலை முடியை வெட்டியுள்ளார் குஷ்பு. இந்த ஹேர் ஸ்டைலில் இவர் வெளிநாட்டு பெண்மணி போன்று தோற்றமளிக்கிறார். இந்த ஹேர் ஸ்டைலில் குஷ்பு மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறார். 

மேலும் படிக்க

Nayanthara Thani Oruvan 2 :தனி ஒருவன் பாகம் இரண்டிலும் இணைகிறாரா நயன்தாரா? வெளியான புதிய தகவல்...

Khalistan: 12 நாள்களில் ஜி-20 உச்ச மாநாடு.. டெல்லியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் விஷம செயல்.. பாதுகாப்பில் குளறுபடியா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget