மேலும் அறிய

Vijay: க்யூட்ல! கிருஷ்ணர் வேடம் போட்ட தளபதி விஜய்! "புல்லாங்குழல் ஊதும் சின்னக்கண்ணன்"!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடிகர் விஜய் சிறுவயதில் கிருஷ்ணர் வேடமிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகில் கிருஷ்ணரின் புகழை போற்றியும், கிருஷ்ண புராணங்கள் பற்றியும் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. திரை பிரபலங்களும் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அழகு பார்ப்பார்கள்.

கிருஷ்ணர் வேடம் தரித்த விஜய்:

பிரபலங்கள் தங்களது சிறு வயதில் அவர்களது பெற்றோர்களால் கிருஷ்ணர் வேடமிடப்பட்டும் இருப்பார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். நடிகர் விஜய்க்கு 5 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகரும், ஷோபாவும் அவருக்கு கிருஷ்ணர் வேடமிட்டு அழகு பார்த்துள்ளனர்.

கிருஷ்ணர் வேடமிட்ட விஜய் கையில் புல்லாங்குழல் ஊதும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நெற்றியில் கிருஷ்ணருக்கு இடும் திலகம், தலைப்பாகையுடன் குட்டி கிருஷ்ணராக இருக்கும் விஜய்யின் புகைப்படத்தை தற்போது அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

GOAT-க்கு காத்திருக்கும் ரசிகர்கள்:

விஜயகாந்த் நடித்த வெற்றி என்ற படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக விஜய் திரையில் அறிமுகமானார். அதன்பின்பு, நாளைய தீர்ப்பு என்ற படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான விஜய் தொடர்ந்து தனது நடிப்பாலும், நடனத்தாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி தற்போது தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

விஜய் இதுவரை 68 படங்களில் நடித்திருந்தாலும் கடவுள் வேடங்களில் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் நடிப்பில் வரும் செப்டம்பர் 5ம் தேதி தி கோட் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு அவர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள திரைப்படமே கடைசி திரைப்படம் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

One Last Time... திரையரங்குகளில் 'ஜனநாயகன்' தர்பார்! அதிரும் தமிழ்நாடு, அலறும் திரையரங்குகள்!
One Last Time... திரையரங்குகளில் 'ஜனநாயகன்' தர்பார்! அதிரும் தமிழ்நாடு, அலறும் திரையரங்குகள்!
Vijays Box Office: CM விஜயின் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடிக்குமா ஜனநாயகன்? டாப்பில் லியோ, முதல் 5 படங்கள்
CM விஜயின் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடிக்குமா ஜனநாயகன்? டாப்பில் லியோ, முதல் 5 படங்கள்
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Embed widget