மேலும் அறிய

Today Release: "கொட்டுக்காளி முதல் அதர்மக்கதைகைள் வரை" இன்று தியேட்டருக்கு வரும் புதுப்படங்கள் இதுதான்!

வெள்ளிக்கிழமையான இன்று தமிழில் என்னென்ன படங்கள் ரிலீசாகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோலிவுட்டிற்கு கொண்டாட்டமன நாள் ஆகும். இன்று என்னென்ன படங்கள் ரிலீசாகிறது என்பதை கீழே காணலாம்.

கொட்டுக்காளி:

நகைச்சுவை நடிகராக இருந்து கதையின் நாயகனாக உயர்ந்துள்ள சூரி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் கொட்டுக்காளி. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடித்துள்ளார்.

வாழை:

பரியேறும் பெருமாள் படம் மூலமாக தமிழில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் வாழை. திருநெல்வேலியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கியுள்ள திரைப்படம் இன்று ரிலீசாகிறது. திரை பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலையரசன், நிகிலா விமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

போகுமிடம் வெகுதூரமில்லை:

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் போகுமிடம் வெகுதூரமில்லை. மைக்கேல் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். சிவா கலரி தயாரித்துள்ள இந்த படம் இன்று ரிலீசாகிறது.

சாலா:

பீபூள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள திரைப்படம் சாலா. மதுபான கூடத்தை மையப்படுத்தி இருவர் மத்தியில் நடக்கும் மோதலே சாலாவாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.டி.மணிபால் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு தீசன் இசையமைத்துள்ளார்.

அதர்மக் கதைகள்:

எட்டு தோட்டாக்கள் படம் மூலமாக நாயகனாக அறிமுகமான வெற்றி நடித்துள்ள படம் அதர்மக் கதைகள். காமராஜ் வேல் இயக்கியுள்ள இந்த படத்தில் சாக்‌ஷி அகர்வால், அம்மு அபிராமி, திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சரண்குமார் இசையமைத்துள்ள இந்த படம் இன்று ரிலீசாகிறது.

இதில் கொட்டுக்காளி மற்றும் வாழை படங்களே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget