மேலும் அறிய

Keerthy Suresh: இந்தி மொழி தான் ட்விஸ்ட்... கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டிரைலர் இதோ..

சுமன் குமார் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ்

படம் வெற்றிபெறுகிறதோ இல்லையோ அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் செம பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஒரு பக்கம் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக வரும் கீர்த்தி இன்னொரு பக்கம் பல புதுமுக இயக்குநர்களின் கதைகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபாஸ் நடித்த கல்கி படத்தில் புஜ்ஜி என்கிற எந்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார். தற்போது ரகு தாத்தா , ரிவால்வர் ரிடா , கன்னிவெடி , பேபி ஜான் உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படமும் வெவ்வேறு ஜானர்கள். அந்த வகையில் காமெடி டிராமாவாக உருவாகி இருக்கும் படம் தான் ரகு தாத்தா. இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

ரகு தாத்தா

அறிமுக இயக்குநர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ரகு தாத்தா படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் , தேவதர்ஷினி , ரவிந்திர விஜய் , ஆனந்த் சாமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

பொண்ணு மாதிரி எல்லாம் நடந்துக்க முடியாது என்கிற வசனத்திலேயே டிரைலர் நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது. நாயகியான கீர்த்தி சுரேஷ் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருக்கச் சொல்லும் சமுதாயத்தில் தனக்கென ஒரு அடையாளர்த்தை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறார்.  பெண் என்பதால்  சமூகம் எழுப்பும் கேள்விகளை துணிச்சலாக எதிர்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் கீர்த்தி நடித்துள்ளார் என்பது இந்த டிரைலரில் பார்க்கமுடிகிறது. ஆனால் தனது லட்சியத்தை அடைய அவருக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது. இது என்ன சவால் இதை கீர்த்தி சுரேஷ் என்பதை எதிர்கொள்கிறார் என்பது தான் ரகு தாத்தா படத்தின் கதை. படத்தில் முக்கியமாக இருக்கும் அந்த ட்விஸ்ட் இந்தி மொழியை வைத்து தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்

படத்தில் நடித்துள்ள ஆனந்த் சாமி , எம் .எஸ் பாஸ்கர் . தேவதர்ஷினி ஆகியவர்களின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. இப்படத்தை கன்னட திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஹாம்பேல் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக கே.ஜி.எஃப் , காந்தாரா ஆகிய பிரம்மாண்டமான படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget