மேலும் அறிய

Katrina Kaif Pregnancy : குட்டி கத்ரீனா கைஃப் வரப்போறாங்களா? வதந்தியா, உண்மையா? கத்ரீனா என்ன சொன்னாங்க?

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருக்கிறார் என வதந்திகள் பரவ தொடங்கிவிட்டன... வைரலாகும் கத்ரீனாவின் வீடியோ

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைஃப் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் எனும் வதந்தி பரவி வருகிறது. மும்பை விமான நிலையத்தில் லூஸான ப்ளூ டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்டில் காணப்பட்ட கத்ரீனா கைஃப் மீண்டும் பரபரப்பில் சிக்கியுள்ளார். 

Katrina Kaif Pregnancy : குட்டி கத்ரீனா கைஃப் வரப்போறாங்களா? வதந்தியா, உண்மையா? கத்ரீனா என்ன சொன்னாங்க?

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்கி: 

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமணம் 2021-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அவர்களுக்கு திருமணம் முடித்த ஆறு மாதத்திலேயே கர்ப்பமாக  இருக்கிறார் என வதந்திகள் காட்டுத்தீ போல பரவின. இது குறித்து விக்கி கௌஷல் தெரிவிக்கையில் அது வெறும் வதந்தி என உறுதிப்படுத்தினார். தற்போது இருவருமே நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால் சிறிது காலம் எங்களது திருமண வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறோம். தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அந்த வகையில் சிறிது காலத்திற்கு இது போன்ற வதந்திகளை பரப்புவது நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அது தொடங்கிவிட்டது. 

View this post on Instagram
 
A post shared by Viral Bhayani (@viralbhayani)

விமான நிலையத்தில் கத்ரீனா கைஃப்:

கத்ரீனா கைஃப் மும்பை விமான நிலையத்தில் லூசான ஒரு டி ஷர்ட் மற்றும் பேண்டில் காணப்பட்டவுடன் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என மீண்டும் வதந்தியை பரவி வருகிறது. அவர் விமான நிலையத்திற்கு வருவதை வீடியோ எடுத்து "ஒருவேளை கர்ப்பமாக இருக்கலாம்' என யூகித்து வதந்தி பரப்பி வருகிறார்கள்.

சமீபத்தில் தான் கத்ரீனா கைஃப் நடிப்பில் ஹாரர்-காமெடி திரைப்படமான போன் பூத் திரைப்படம் வெளியானது. அப்படம் ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட விமர்சகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் சல்மான் கான் உடன் டைகர் 3ல் நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் ரிலீஸுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார் கத்ரீனா கைஃப்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!

கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்

Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?

ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?

Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!

TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?

CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!

Embed widget