மேலும் அறிய

Suriya : "20 வருஷம் முன்னாடி ரஜினி சொன்னது தான் மண்டைக்குள்ள ஓடுது"...சூர்யாவின் கரியரை மாற்றிய ரஜினியின் அட்வைஸ்

20 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் கொடுத்த ஒரு அட்வைஸ் தான் இன்றுவரை தனது மனதில் இருந்து வருவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்

சூர்யாவின் கங்குவா

சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. தனது கரியர் முழுக்க பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சூர்யா. ஒரு பக்கம் சிங்கம் என்றால் இன்னொரு பக்கம் ஜெய்பீம் என மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்சு செய்து நடிப்பது குறித்து சூர்யா பேசியுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஒரு அட்வைஸ்தான் தனது மனதில் இன்று வரை ஓடிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

சூர்யாவுக்கு ரஜினி கொடுத்த அந்த அட்வைஸ்

கங்குவா படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட சூர்யா இப்படி பேசினார் " எப்படி சிங்கம் படத்தில்  நடித்துவிட்டு ஜெய் பீம் மாதிரியான ஒரு படத்தில் என்னால் நடிக்க முடிகிறது என என் மகள் என்னிடம் ஒரு முறை கேட்டார். 20 வருடங்களுக்கு முன் ரஜினி சார் என்னிடம் போகிற போக்கில் சொன்ன வார்த்தை தான் என் மனதில் இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறது. நீ ஒரு ஹீரோ மட்டுமில்ல ஒரு நடிகனும் கூட. அதனால் நீ ரெண்டையும்  பேலன்ஸ் பண்ணனும். ஒரு ஆக்‌ஷன் படம் அடுத்து ஒரு ஆக்‌ஷன் படம் என்று நீ எஸ்கேப் ஆகிட முடியாது என்று அவர் என்னிடம் சொன்னார். அது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. என்னால் சிங்கம் மாதிரியான ஒரு கதாபாத்திரத்திலும் ஜெய் பீம் மாதிரியான ஒரு படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததில் நான் லக்கி என்றுதான் சொல்ல வேண்டும். 

கங்குவா படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் சிவா தியேட்டர் மொமண்ட்ஸை ரொம்ப ரசிப்பார். சில நேரங்களில் ஒரு காட்சி எப்படி வரும் என்று என்னால் கனிக்க முடியாது. ஆனால் சிவா சார் இந்த காட்சியை தியேட்டரில் பாருங்கள் என பயங்கர நம்பிக்கையாக இருப்பார். பெரும்பாலான படப்பிடிப்பு கிரீன் மேட் அல்லது ப்ளூ மேட் பின்னணியில் தான் எடுக்கப்பட்டது. ஆனால் சிவா நம்மைச் சுற்றி நடக்கும் உலகத்தைப் பற்றி நம் கண் முன்னாள் சொல்லியே உருவாக்குவார். அது ஒரு நல்ல அனுபவமாக எனக்கு இருந்தது.

மேலும் படிக்க : Suriya : 6 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கியிருக்கோம்...அகரம் சேவை இல்லை பொறுப்பு..சூர்யா செம ஸ்பீச்

Suriya : "நாம பயப்படும்போது தான் குதிக்கனும்...அப்படியான கதையை தான் தேர்வு செய்கிறேன்" - சூர்யா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

‘ஜோசியராக மாறிய ஈபிஎஸ்; திமுக கூட்டணியில் விவாதம் இருக்கும், விரிசல் ஏற்படாது’- முதல்வர் ஸ்டாலின்!
‘ஜோசியராக மாறிய ஈபிஎஸ்; திமுக கூட்டணியில் விவாதம் இருக்கும், விரிசல் ஏற்படாது’- முதல்வர் ஸ்டாலின்!
Watch Video:
"விராட் கோலி கிட்ட சொல்லுங்க" ரசிகைக்கு ரோகித் ஷர்மா சொன்ன பதில் என்ன?
Breaking News LIVE 23rd OCT 2024: டாணா புயல்:  24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை
Breaking News LIVE 23rd OCT 2024: டாணா புயல்: 24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை
Giriraj Singh: இந்துக்கள் ”ஈட்டி, வாள், திரிசூலம்” வைத்திருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அட்வைஸ்
Giriraj Singh: இந்துக்கள் ”ஈட்டி, வாள், திரிசூலம்” வைத்திருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanimozhi Inspection | ”நீங்களே சொல்லுங்க இது தரமானதா” CONTRACTOR-ஐ கிழித்த கனிமொழிChain snatching : கணவர் கண்முன்னே மனைவியை தரதரவென இழுத்துச் சென்ற திருடர்கள்! பதறவைக்கும் CCTV காட்சிRahul Gandhi On Priyanka Gandhi : ”என் தங்கச்சி தான் BEST! வேற யாருமே சரிவரமாட்டாங்க”ராகுல் உருக்கம்Rajakannappan Scam : ”ரூ. 411 கோடி அரசு நிலம்” சுருட்டிய அமைச்சர் மகன்கள்? RADAR-ல் ராஜகண்ணப்பன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘ஜோசியராக மாறிய ஈபிஎஸ்; திமுக கூட்டணியில் விவாதம் இருக்கும், விரிசல் ஏற்படாது’- முதல்வர் ஸ்டாலின்!
‘ஜோசியராக மாறிய ஈபிஎஸ்; திமுக கூட்டணியில் விவாதம் இருக்கும், விரிசல் ஏற்படாது’- முதல்வர் ஸ்டாலின்!
Watch Video:
"விராட் கோலி கிட்ட சொல்லுங்க" ரசிகைக்கு ரோகித் ஷர்மா சொன்ன பதில் என்ன?
Breaking News LIVE 23rd OCT 2024: டாணா புயல்:  24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை
Breaking News LIVE 23rd OCT 2024: டாணா புயல்: 24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை
Giriraj Singh: இந்துக்கள் ”ஈட்டி, வாள், திரிசூலம்” வைத்திருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அட்வைஸ்
Giriraj Singh: இந்துக்கள் ”ஈட்டி, வாள், திரிசூலம்” வைத்திருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அட்வைஸ்
ABP Southern Rising Summit 2024: சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பிரபலங்களும், பேசப்போகும் தலைப்புகளும்..! - நிகழ்ச்சி நிரல்
ABP Southern Rising Summit 2024: சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பிரபலங்களும், பேசப்போகும் தலைப்புகளும்..! - நிகழ்ச்சி நிரல்
Gold Rate: அதிர்ச்சியில் மக்கள் -  ரூ.59 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை, அப்ப வெள்ளி நிலவரம் என்ன?
Gold Rate: அதிர்ச்சியில் மக்கள் - ரூ.59 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை, அப்ப வெள்ளி நிலவரம் என்ன?
”EPS தலைமையை ஏற்க முடிவு செய்த வைத்திலிங்கம்?” அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!
”EPS தலைமையை ஏற்க முடிவு செய்த வைத்திலிங்கம்?” அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!
Minister Raja Kannappan: நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து, தவறான தகவல்களுடன் குற்றச்சாட்டு...   அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் வக்கீல் நோட்டீஸ்..
நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து, தவறான தகவல்களுடன் குற்றச்சாட்டு... அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் வக்கீல் நோட்டீஸ்..
Embed widget