மேலும் அறிய

Kaithi 2: கைதி படத்தின் கட்டைப்பையில் வைக்கப்பட்ட ட்விஸ்ட்! இருக்கு பார்ட் 2 - லோகேஷ் சொன்ன சூப்பர் தகவல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதியில் இடம் பெற்ற டில்லி கதாபாத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதியில் இடம் பெற்ற டில்லி கதாபாத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து இருக்கிறார். 

நடிகர்கள் கமல், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரது நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம்  ‘விக்ரம்’. மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கும் இந்தப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கபடி ப்ளேயர்..

படத்தில் லோகேஷ் கனகராஜின் திரைக்கதை உருவாக்கமும், அவரின் முந்தையப் படத்தை இந்தப்படத்துடன் கனெக்ட் செய்தததும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு, கைதி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் கொடுத்த நேர்காணல் ஒன்றில், கைதி படத்தில் கார்த்தி நடித்த டில்லி கதாபாத்திரம் ஒரு கபடி ப்ளேயர் என்றும் அவர் கையில் வைத்திருந்த கட்டைப்பையில் சிறையில் கபடியில் போட்டிகளில் வென்ற  கப்புகளை வைத்திருந்தார் என்றும் அந்தக் கதாபாத்திரத்தை வைத்து இன்னொரு கதை சொல்ல வேண்டி இருப்பதால் அவர் பையில் இருந்த கப்புகளை கைதியில் காட்டவில்லை என்றும் கூறியிருந்தார்.

 

அவரது இந்தப் பேட்டியின் மூலம் கைதி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

விக்ரம் வசூல் விவரம்..

வசூலிலும் பல சாதனைகளை படைத்துவரும் ‘விக்ரம்’ முதல் வாரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெற்றிகரமாக ஓடி 140.30 கோடிகளை வசூலித்துள்ளது. இந்த வசூலின் மூலம் முதல்வாரத்தில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் விக்ரம் 2 ஆம் இடத்தை பிடித்ததோடு விஜய் நடித்த பிகில் படத்தின் முதல்வார வசூலையும் முறியடித்து இருக்கிறது.

முதலிடத்தில் ரஜினியின் 2.0 படம் இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி விக்ரம் திரைப்படம் உலக அளவில் தோராயமாக 165 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மட்டும் முதல்வாரத்தில் விக்ரம் திரைப்படம் 98 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ பட பத்திரிகையாளர் சந்திப்பு
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ பட பத்திரிகையாளர் சந்திப்பு
‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் வீராவி கதாபாத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் வீராவி கதாபாத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மறைந்த ஓளிப்பதிவாளர் செழியனின் ‘காகித மலர்’.. டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்! 
மறைந்த ஓளிப்பதிவாளர் செழியனின் ‘காகித மலர்’.. டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்! 
பவன் கல்யாண் முதல் மாதம்பட்டி ரங்கராஜ் வரை..மனைவிகளிடையே ஒற்றுமை என்ன தெரியுமா?
பவன் கல்யாண் முதல் மாதம்பட்டி ரங்கராஜ் வரை..மனைவிகளிடையே ஒற்றுமை என்ன தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்" - தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம்!
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
"புனித தலத்தில் இப்படியா?" - 1500 வருடப் பழமையான கோயிலுக்குள் செருப்புடன் சென்ற அமைச்சர்!
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
Embed widget