மேலும் அறிய

Nadhiya : அஜித் காதை திருகுனது.. க்யூட் ஃப்ளாஷ்பேக் சொன்ன நதியா..

என் வீடு என் கணவர் படத்தில் சுரேஷுடன் நான் நடித்தேன்.அதில் குழந்தை நட்சத்திரமாக அஜீத் நடித்ததாக எல்லோரும் சொல்கிறார்கள்

'அப்போ இருந்த மாதிரியே இப்பவும் இருக்கீங்க’ என பட்டியலிடப்படும் தமிழ் சினிமா நடிகர்களில் நதியா பிரதானமானவர்.ஆனால் அப்படி யாராவது சொன்னால் விளக்கம் கொடுத்துக் கொடுத்து போரடித்து விட்டதாகச் சொல்கிறார் அவர். அதுமட்டுமல்ல,’இளமையாக இருப்பதும் வயதுக்கும் தொடர்பில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எந்த அளவிற்கு நமக்கு பாசிட்டிவ்வான எண்ணங்களைத் தருகிறார்கள் என்பதைப் பொறுத்தது’ என்கிறார்.அவரிடம் எடுத்த பேட்டியிலிருந்து சில சுவாரசியப் பகுதிகள்.

‘கிளாமர் என்பதற்கு சினிமா கொடுக்கும் அர்த்தமே வேற. எனக்கு அது பிடித்ததில்லை. சொல்லப்போனால் 70 வயது நபர் கூட கிளாமராக இருக்கலாம். அது நிச்சயம் உடையைப் பொறுத்தது அல்ல’ என்கிறார் அவர். 

அஜித் உங்களுடன் நடித்திருக்கிறாரே எனக் கேட்டதும் ஆச்சரியமாகக் கண்கள் விரிய விளக்கம் அளிக்கிறார். ‘என் வீடு என் கணவர் படத்தில் சுரேஷுடன் நான் நடித்தேன்.அதில் குழந்தை நட்சத்திரமாக அஜீத் நடித்ததாக எல்லோரும் சொல்கிறார்கள்.ஆனால்  எனக்கு அது ஞாபகமே இல்லை. திரும்பப் போய் படத்தைப் பார்க்க வேண்டும்.என்னைப் பொருத்தவரை நான் பார்த்த வளர்ந்தவர்களில் இன்று அபரிமீதமாக வளர்ந்திருப்பவர் ஃபஹத் பாசில்தான். நான் பாசில் சார் ஷூட்டிங்கில் நடிக்கும்போது ஃபஹத்துக்கு 4 வயது. ஆனால் இன்று நடிப்பில் அசுரன். நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)

ஃபஹத் நஸ்ரியாவுடன் நதியா

நதியா அண்மையில் நானி, நஸ்ரியா நடித்த அந்தே சுந்தரானிக்கி படத்தில் நடித்திருந்தார்.1988-இல் சிரிஷ் என்பவரை மணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.2008ல் லண்டனில் இருந்து இந்தியா வந்த இவர் இரண்டாவது இன்னிங்ஸாகப் பல படங்களில் நடித்து வருகிறார்

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Embed widget